பயம்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த பயம் இருட்டு பயமோ,திருட்டு பயமோ அல்ல, இந்த பயத்திற்கு விளக்கமோ ஏன்? ஆதரவோ கூட யாராலும் கூறமுடியாது.இந்த பயத்தை வெளியில் யாரிடமும் சொல்லவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாது. அப்படி பகிர்ந்தால் சிரிப்பார்கள் ஏளனம் பேசுவார்கள். அனால் இந்த பயத்தை அனுபவிப்பவர்கள் இதை சித்ரவதை என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்,ஏன்? எதனால்? என்று பார்ப்போம்.

காலைலோ, முன் பகலோ அல்லது மாலையிலோ வயிற்றில் ஒரு குண்டு மேலே எழுந்து
வருது போல் இருக்கும். வியர்க்கும், இதய துடிப்பு அதிகரிக்கும்.என்னவோ
இத்துடன் வாழ்க்கை முடிந்து விடும் என்று தோன்றும். வீட்டிலிருக்கிற
அனைவரையும் துணைக்கு அழைக்கும். உடனே மருத்துவமனை தேடி போக
சொல்லும்.மருத்துவமனை சென்றால் எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்தால்
எதுவும் இருக்காது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவரின் கையை
பற்றி கொண்டு காப்பாற்ற சொல்லி கதரியவர்களை பார்த்து இருக்கிறேன்.
மருத்துவரே குழம்பி மறுபடி,மறுபடி பரிசோதனைகளுக்கு எழுதி கொடுப்பார்.எல்லா
பரிசோதனை முடிவுகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே கூறும்.அனால் கற்பனை
விரிந்தோடும்,இறந்து விட்டாற்போல் அல்லது நிரந்தரமாக படுக்கையில்
கிடப்பதுபோல் , உபயோகமில்லாமல் கிடப்பதுபோல், மிக பெரிய நோய் வந்து
வீழ்த்தி விட்டது என்று தன்னிரக்கம் கொண்டு ........ இப்படி செல்லும் அந்த
பயம். இந்த பயம் சிறு வியாதிகளை கணக்கு எடுத்து கொள்ளது,
மாரடைப்பு,கான்செர்,கிட்னி இழப்பு போன்ற பெரிய நோய்களை மட்டும்தான்
கணக்கெடுக்கும். பட்டவர்களுக்குத்தான் இதன் வேதனை புரியும். 7 1/2, அஷ்டம
சனி நடப்பவர்களுக்கு இந்த பயம் வருகிற வைப்பு அதிகம்.
மருத்துவருக்கே கூட புரியாத பயம் இது.ஏன் இப்படி? நான் நேற்று எழுதிய சனி பற்றிய கட்டுரையில் கூறியCSF ( CEREBELLAR SPINAL FLUID) இன் செயல்பாட்டின் குறையே கரணம். இதன் சுரப்பு தன்மையில் மாற்றம் ஏற்பட்டு MIDULA யை தாக்கி,நரம்புகளும் தவறான செய்தியை கொடுக்கும். HYPOTHALAMAS தவறான கற்பனைகள் ஓடி மனதை தாக்கும்.
இதற்க்கு ஒரே மருந்து காலையில் வெறும் வயற்றில் நெல்லிக்காய் சாறு அருந்துவதுதான். சாறு அருந்திய 1 மணி நேரம் கழித்துதான்,டீ,காபி, காலை உணவு அருந்த வேண்டும். மது பழக்கம் உள்ளவர்கள் உடனே நிறுத்த வேண்டும்.மேலும் இதற்க்கு HOMEOPATHY இல் நல்ல மருந்துகள் இருக்கின்றன நல்ல HOMEOPATHY மருத்துவரை அணுகி நிவாரணம் பெறலாம்.
மேலு இந்த நேரங்களில் சனி சக்தி தீர்மானம் செய்து இருக்கிற திருநள்ளாறு,குச்சனூர் ஸ்தலங்களுக்கு சென்று கோவிலில் ஒரு நாள் இரவு தங்கி வர இந்த பயம் தெளியும்.
இன்னும் வரும்.......... அன்புடன் அஸ்ட்ரோ பாபு .

No comments:
Post a Comment