கிரகங்களின் பரிகாரவழிபாடு - 7
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை குருவின் பரிகார வழிபாட்டை பற்றியது குரு தன்மை நம்முடைய ஒட்டு மொத்த மூளையின் செயல்பாட்டு தன்மையை இயக்குகிற ஒரு சக்தி என்பதை உணர்த்தத்தான் குரு பற்றிய கட்டுரையை பதிந்திருந்தேன்.
நம் உடல் மனது இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வழிநடுத்துகிற, இயக்குகிற ஒரு மாஸ்டர் CPU வாக இருப்பது நம் மூளை பகுதியாகும். மூளையில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. செரிபரம்,செரிபலம்,மிடுள இவை மூன்றையும் இணைக்கிற பிரைன் ஸ்டெம் இவை ஒவ்வொரு பகுதியும் உடம்பின் சில உறுப்புகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை தீர்மானிகின்றன மூளை எதன் மூலம் செயல்களை செய்கிறது என்றால் ஒவ்வொரு பகுதியில் சுரக்கிற திரவங்கள் மூலமாக மூளையின் ஒட்டுமொத்த செயல்களும் செயல் வடிவம் பெறுகின்றன. நான் ஏற்கனவே புதன்,ராகு,கேது,செவ்வாய் சந்திரன்,கட்டுரைகளில் எழுதியுள்ள அனைத்து விசயங்களின் கட்டுபாட்டு அறையாக செயல்படும் குருவின் தன்மை நம்முள் பலமாக இருப்பின் மேற்கூறிய கிரகங்களின் கட்டுப்பாடும் செயல் திறனும் நேர்கோணமாக இயங்கும்.அதாவது PITUITARY,NON NERVINESS JUNCTION,INDUCING OF MUSCLES,CONTROL OF BLOOD CELLS,ACTIVITIES OF BLOOD இவைகளின் கட்டுபாடு அறையாக விளங்குகிற மூளையின் செயல்களை குரு தன்மை இயக்குகிறது.இந்த இயக்கங்களின் மூலமே குரு தன்மைதான்
குரு தன்மை தன் ஜனன காலத்தில் மறைந்தோ,நீசம் பெற்றோ,கேந்திர ஆதிபத்திய தோஷம் கொண்டவர்கள். தியான பயற்சி ஆலய வழிபாடு மூலமாக குறைந்து இருக்கிற குரு தன்மையை நம்முள் சமன் படுத்தி கொள்ள முடியும்

தியானம்:- நம் உடலில் 7 சக்கரங்கள் இயங்குவது நாம் அறிந்ததே. இச்ச்சக்கரத்தில் அனாகதம் சக்கரம் குரு தன்மைக்கு கூறப்பட்டுள்ளது அனாகத சக்கரத்தை எழுப்புகிற அ.....உ.....ம் (ஓம்) என்ற ஓங்கார மந்திரத்தில் இருக்கின்ற உ சப்தம் அனாகத இயக்கத்தை துரிதபடுத்தி குரு தன்மையை நம்முள் தீவிரபடுத்தும். ஓங்கார மந்திரம் 15 -20 நிமிடம் வரை தொடர்ந்து 48 திதிகள் அமாவாசையிலிருந்து ஆரம்பித்து ஜெபிக்க வீண்டும்.
அடுத்து குவிப்பு தியான பயிற்சி (concentration meditation )இது இளம் வயதினருக்கு மட்டுமே. எண்ணங்களை சிதறவிடாமல் இருக்க மனதின் வேலையை ஒருமுகமாக திருப்பி நெற்றி புருவங்களுக்கு இடையில் நம் கவனத்தை கொண்டு வந்து அந்நிலையில் தொடர்ந்து 15 நிமிடம் இருத்தல். இதற்க்கு மந்தரங்கலையோ அல்லது ஒரு தீப ஒளி போன்றோ கற்பனையாக நினைத்து கொண்டு த்யானம் செய்தல் நம் விழிப்புணர்வு தன்மை மேம்பட உதவும். நம் விழிப்பு தன்மை தீவிரமாக, நம் செயலில் கவனிப்பு தன்மை அதிகமாகி செயல் தரம் படும் மற்றொரு வகை தியானமான ( breath watch )
கண்மூடி நம்முள் இயங்கும் சுவாசத்தை தொடர்ந்து கவனித்தல், அவ்வாறு கவனிக்கிறபோது நாம் என்ற என்ற உணர்வு மாறி சுவாசம் மட்டுமே இருக்கும் இத்தன்மையும் தீவிரமாக இருக்கும் மாறுபட்ட தன்மையை சமன்படுத்தும்.
நடுத்தர வயது மற்றும் வயது கடந்தவர்களுக்கு சூன்ய தியானம் ஒன்று பயிற்சியின் குறுகிய காலத்திலேயே துரித நிலையை கொடுக்கும். மனம் தாண்டி ஒவ்வரு பயிற்சியிலும் செல்வதால் மனதின் எவ்விதமான சஞ்சலங்களும் இவர்களை ஆட்கொள்ளா, பேச்சு குறைந்து செயலில் கவனம் மேம்படும். நிதானம் பிறக்கும்.இந்த தியானம் ஒரு குருவின் துணையோடு முறையாக பயின்றுதான் செய்ய வேண்டும். கிரகஸ்தர்கள் 15 நிமிடம் மட்டுமே இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஆலய வழிபாடு.:- நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமான கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்கு சென்று வாருங்கள்.மேலும் திருச்செந்தூர் கோவிலும் குருவின் ஸ்தலமாக சொல்லபட்டுள்ளது.அங்கும், சென்று ஒரு இரவு தங்கி வாருங்கள்.
உணவு முறை:- புலால் உண்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்,எளிதில் ஜீரணமாகிற பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்வது நலம் வயிறு எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறதோ மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்
மேற்சொன்ன தியான பயிற்சியின் ஊடே ஒருமுறை மேற்கண்ட கோவில்களுக்கு சென்று வாருங்கள் ஈஸ்வர சக்தியை(குரு தன்மையை) உங்களுக்குள் உணருங்கள் வளம் பெறுங்கள். இன்னும் வரும்..........................அஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment