நண்பர்களுக்கு வணக்கம்,இந்த கட்டுரை திருமண உறவை பற்றியது.நம்முள் 80%
பேருக்கு திருமண உறவில் நிறைய வெற்றிடங்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நிறைய பேர் வாழ்க்கையை நொந்து கொள்கிற
உறவும்.நான் நன்றாக இருக்கிறேன் என்று சில பேர் வாழ்க்கையை பாராட்டுவதற்கு
காரணமும் இந்த உறவுதான் ஏன் இந்த முரண்பாடு என்று பார்ப்போம்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து மத,சமுதாய நெறிமுறைகளோடு வாழ்க்கையை சீர்பட நடத்துவதற்கு ஏற்படுத்திய உறவு திருமண உறவு. இதில் அந்த ஆணும் பெண்ணும் மனமொத்து வாழ்க்கையை வாழவேண்டும். அதற்க்கு 1) புரிந்து கொள்ளல்,(புதன்)2) ஏற்று கொள்ளல்(குரு),3)விட்டு கொடுத்தல் (குரு),4)நிபந்தனை இல்லா
காதல்(சுக்கிரன்),5)தாம்பத்தியம்(சுக்கிரன்,ராகு) இந்த மிக முக்கியமான குணங்கள் கண்டிப்பாக வேண்டும்.
இவற்றில் எல்லாவற்றிற்கும் முதலாய் புரிந்து கொள்ளல். இது புதனுடைய ........ நம் மூலையில், புதனுடைய தன்மை உடலில் ஆண்,பெண் இருவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.( புதனை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள் )விட்டு கொடுத்தல் இது பாதி புதன், பாதி குரு தன்மை. ஏற்று கொள்ளல் இந்த முதிர்ந்த எண்ணம் இருப்பவர்களிடையே எந்த பிரச்னையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.இது முழுக்க குருவின் பங்கு, .நிபந்தனை இல்லா காதல் உடம்பிலும் புத்தியிலும் சுக்கிர தன்மை இருப்பவர்க்கு இயற்க்கையாகவே காதல் ஊற்றெடுக்கும். கொஞ்சம் குருவின் தன்மையும் இருந்தால் இந்த நிபந்தனை இல்லா காதல் கைகூடும்.அடுத்து தாம்பத்தியம் இது முழுக்க சுக்கிரன் சார்ந்த விஷயம் ராகுவின் துணையும் இருந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் மேற்கூறிய குணங்கள் இல்லாமல் இந்த தாம்பத்தியம் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது. மனது காதலால் விரிந்து தாம்பத்தியம் மலர வேண்டும்.அதுதான் தெய்வீகம்.தெய்வீகத்தை திருமண உறவில் மட்டுமே உணர முடியும்.
புதன்,குரு,சுக்கிரன்,ராகு தன்மைகள் ஒரு ஆணுக்கு எவ்வாறு உள்ளதோ அதை பொருத்து பெண்ணையும் பெண்ணுக்கு உள்ளவாறு ஆணையும் சேர்க்க வேண்டும் இது புரிய வேண்டும் என்றுதான் முந்தைய பத்தியில் சுருக்கமாக ஒவ்வொரு ....... சொன்னேன். இப்பொழுது ஜோதிட மொழியில் எவ்வாறு .... செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் ராசி கட்டத்தில் 2,4,5,7,9,11 இடங்களாக
இருக்க வேண்டும்.2.குடும்பம் 4 சுகம்,5,குணம்,7,தாம்பத்தியம்,9,பாக்கியம் 11,லாபம் ஸ்தானங்களில் இருத்தல் அவசியம். அடுத்து நட்சத்திரம்,ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்புக்குரிய நட்சத்திரமாக இருத்தல் நலம். சிலருக்கு யோகாதிபதி நட்சத்திரமாக அமையும் இந்த யோகாதிபதி நட்சத்திர பொருத்தம் இருப்பவர்களுக்குத்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சியக்க படும் எனலாம்.ஆனால் பெண்ணுக்கு ஆணும் ஆணுக்கு பெண்ணும் 6 க்கு 8 என்ற ஸ்தானத்தில் மட்டும் இருக்க கூடாது அப்டி இருந்தால் ஏட்டிக்கு போட்டிதான்.
இவற்றை ஏதுமறியா காதல் திருமணங்களில் பெரும்பாலும் தோல்வி அடைவதற்கு காரணம் மேற்கூறியவைதான்.ஆயிரம் காலத்து பயிரான திருமணத்துக்கு பார்க்கும் போது ஆண் பெண்ணின் பிறந்த தேதி,நேரம் பிறந்த இடம் மூன்றையும் கொடுத்து நல்ல ஜோதிடரிடம் அறிவுரை பெற்று செய்வது நலம் என்பது என் தனிப்பட்ட கருத்து.நம்முடைய படைப்பின் சூத்திரம் தான் இந்த ராசி கட்டம் ஒரு மருத்துவரை விட மேலாக துல்லியமாக சொல்லகூடிய போர்முலா.ஆகையால் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்று ஒதுக்காமல் ஒப்பிட்டு திருமணம் செய்யுங்கள் வளம் பெறுங்கள் ஆனந்தமாக வாழுங்கள்...
இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment