ஜோதிடம் ---- உண்மையா?
நண்பர்களுக்கு வணக்கம் ஜோதிட பாதையில் இருக்கும் நானே இந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைய சூழ்நிலையில் ஜோதிடம் என்பது வேப்பிலை அடித்து குறி சொல்லும் ஒரு விஷயமாக போனது.மக்கள் மத்தியில்,ஜோதிடம் என்பது ஒரு மிக பெரிய அரிய கலை அக்கலை தகுதி இல்லாதவரிடம் சென்று அக்க்கலையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்று நம் முன்னோர்கள் இக்கலையின் மூலத்தை அல்லது சூத்திரத்தை மறைத்து அதன் பதிவுகளை மட்டும் விட்டு சென்றதன் விளைவும் மூலம் தெரியாமல் கணக்குகளை மட்டும் கையில் வைத்து கொண்டு இக்கலையை கையாள்வதும் பெரிய பலவீனமான விஷயமாக போனது. தன சுய அறிவாலும் ஆராய்ச்சி சிந்தனையாலும் அல்லது குரு மூலமாக மூலத்தை தெரிந்து கொண்ட சிலரும் அதை இன்னமும் ரகசியமாக பாதுகாப்பதும், ஜோதிடம் என்பதை ஒரு அறிவியல்,கணக்கியல் என்பதை மறந்து என்னப்பா! உண்மையா அது போல் நடக்குமா? என்று பட்டி மன்றம் நடத்துகிற சந்தேக சூழலில் தான் இன்னமும் ஜோதிடம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நிதர்சனமான உண்மை என்பதால்தான் இன்னமும் அழியாமல் அதுவே தன்னை காத்து வந்து கொண்டிருக்கிறது.

இருக்கும் இடம், இடத்தின் தன்மை, இதன்மையில் செயல்படும் சக்திகள்,நாம்
யார்,எங்கிருந்து வந்தோம்,எதனால் உருவானோம்,எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை
பற்றியதுதான் ஜோதிடகலையின் மூலமே.இதை சந்தேகிப்போர்,இக்கலையை உள்வைத்து
மேல் தடவிய இனிப்பு கலவையான கடவுள் தத்துவத்தை எவ்வித மாற்று கருத்தும்
இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டு போற்றி வருவதும் அதை இன்னும் இன்னும்
மெருகேற்றி போற்றி வருவதுதான் வேடிக்கை. ஜோதிடம் என்பது ஒரு மனிதனுடைய
தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விஷயங்களை அவருடைய கட்டத்தை பார்த்து சொல்வது
என்று நினைத்து கொண்டிருகிறார்கள்.ஜோதிடம்தான் பிரபஞ்ச மூலசூத்திரம்.
இல்லாத ஒன்றை(கடவுள் தத்துவம்) இருக்கிறது என்று அதற்க்கு கற்பனை (உருவ
வழிபாடு) அடையாளங்களை வைத்து கூறிய விஷயங்களை ஏற்று கொள்கிறவர்கள் இதன்
மூலத்தை கண்களால் பார்த்து,அனுதினமும் உணருகிற விஷயத்தை மறுப்பதோ
சந்தேகிப்பதோ விந்தையாக இல்லை. ஜோதிடம்தான் அனைத்திற்கும் மூலம், சரி மேலே
கூறியவைகளை கொஞ்சம் விரிவாக பார்த்தோமானால் ஜோதிடம் எவ்வாறு அனைத்திற்கும்
மூலம் என்று தெரியும்.
இடம்: நாம் இருக்க வேண்டும் என்றால் இருப்பு என்று ஒன்று வேண்டும் அல்லவா? அந்த இருப்புதான் இடம்- இந்த பூமி என்ற நாம் வாழும் இடம். இந்த பூமி என்பது என்ன? எங்கிருக்கிறது? பூமி என்பது ஒரு கிரகம் என்பதும் அது சூரியன் என்ற ஒரு நெருப்பு கோல கிரகத்தை மையமாக கொண்டிருக்கிற ஏழு அடுக்கு சுற்று பாதையில் ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு கிரகங்கள் பூமியை போலவே தன்னைதானே சுற்றி கொண்டு. சூரியனையும் சுற்றி வருகிறது.ஒவ்வொரு கிரகமும் மற்ற சுற்று கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இருக்கிறது,இவை போக ஒவ்வொரு சுற்று பாதை கிரகத்துக்கும் துணை கிரகங்களான சந்திரன்கள் வேறு அக்கிரகத்தை ஆட கொள்கின்றன.அப்படியானால் இந்த பூமிக்கும் மற்ற கிரகங்களின் ஆளுமையும் அதன் தன்மைகளும் இருக்க தானே செய்யும், சூரியன்,சூரியனை சுற்றுகிற அனைத்து கிரகங்களின் சுற்றுப்பாதை,அதன் வேகம்,அதன் கால அளவு,சுற்றுவதினால் ஏற்படுகிற விசை மாற்றம்,சக்தி ஓட்டம்,சக்திமாற்றம்,.இத்தனை மேற்கூறிய விஷயங்களுக்கும் ஒரு இருப்பு வேண்டும் அல்லவா அதுதான் நட்சத்திர மண்டலம்.அதில் நம் பூமி இருக்கிற சுற்று பாதையில் ஆளுமை செய்கிற நட்சத்திரங்களான " 27 நட்சத்திரங்கள் "
,பூமி தன்னை சுற்றுகிற கால அளவான "நாள்" பூமி சூரியனை சுற்றுகிற கால அளவான "வருடம்". பூமியின் துணை கோளான சந்திரன் பூமியை சுற்றுகிற கால அளவான இரவு,பகல்,சூரியன்,சந்திரன்,பூமி இவைகளின் தினசரி சுற்றுகளின் இடைவெளிகளை கணக்கான "திதி", பூமி சுற்றுகிற சுற்றின் ஆரம்பம்,முடிவு கணக்கெடுக்கும் "திசை".அவற்றை துல்லியபடுத்தும் "திக்கு".பூமியின் சுற்று பாதையில் ஏற்படும் மற்ற சுற்று பாதை கிரகங்களின் மாற்றங்கள். ஒட்டு மொத்த சூரிய சுற்று பாதையின் சக்தி நிலைகளான "கேந்திரம்". சுற்று பாதை சக்திகளின் சுழி முனைகள் "திரிகோணம்" இவை எல்லாம் இந்த பூமியில் உள்ள உயிரினங்களான, அதில் பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சியில் வந்த மனிதன்.அவன் மேற்கூறிய சக்தி ஓட்டங்களின் உள்ளே தோன்றுவது "லக்னம்" தோன்றுகிற இடம் "ராசி" இவைகளை கூறுகிற ஏரியல் ஆன "நட்சத்திரம்" இந்த பிரமாண்டமான படம் தான் ஜோதிடம். மேலும் மேற்கூறிய ஒட்டு மொத்த இயக்கமும் நம்மை(மனிதனை) எவ்வாறு இயகுகிறது என்பதுதான் ஜோதிட சூட்சுமம்.அதற்க்கு உண்டான சூத்திர கணக்குகள்.
இந்த பிரமாண்ட பிரபஞ்ச விசயத்தை வானவியல் என்று கண்டுபிடித்து உலகுக்கு அளித்த எகிப்தியர்கள் நமக்கு முன்னோடியாக இருந்தாலும் இந்த ரகசியம் பூமியில் மனிதனிடம் எவ்வாறு செயல் படுகிறது நம் உடல் நம்மை மேற்கண்ட வான வெளி கிரகங்களின் ஆளுமையில் எவ்வாறு இயக்குகிறது. நம் உடம்பில் வானவியலின் வித்தைகள் எவாறு செயல்படுகிறது என்று மானிட வர்க்கத்திற்கு சொன்னவன் நம் இந்தியன்.
இந்த பிரமாண்ட கிரகங்களின் சூத்திரத்தை 12 கட்டங்களாக கொண்டு வந்து கிரக ஓட்டங்களையும் நட்சத்திர இருப்புகளையும் இவை ஆளுகின்ற விஷயங்களின் வரைபடம்தான் அய்யா ஜோதிடம்.எல்லாவற்றிற்கும் ஆதாரத்தின் மூலமே ஏற்று கொள்வோர் மேற்கூறிய அனைத்தையும் தினசரி உணர்ந்தும் இச்சங்கதியில்தான் வாழுகிறோம் என்பதை மறந்து ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை நம்புவத வேண்டாமா? என்று வாதிடுவது தான் உலக மாபெரும் விந்தையாக தெரிகிறது ? ஜோதிடம் நம் இருப்பிடம்,நம் உற்பத்தி,சூத்திரம் நம் செயல்பாட்டிற்கான software.
இந்த பிரமாண்ட ரகசியத்தை சூட்சுமத்தை அறிவியலை கணக்கை வணங்குவோம் போற்றுவோம். இன்னும் வரும்...... அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment