வாழ்க்கை
வாழ்க்கை எது என்றேன்,
வாழ்ந்து பார் என்றனர் வாழ்ந்தவர்.
தெருவில் தெரிந்த தொண்டு கிழத்தை கேட்டேன்
வாழ்க்கை மிக இனியது என்றார்.
பக்கத்தில் படுத்திருந்த ப்ழுத்ததொருவர்
உளறுகிறான் என்றார்,ஏன் என்றதனருக்கு
இதுதான் என் வாழ்க்கை என்றார்.
உடம்பில் ஒரு துண்டு மட்டும் அவரிடத்தில்.
வாழ்ந்து பார் என்றனர் வாழ்ந்தவர்.
தெருவில் தெரிந்த தொண்டு கிழத்தை கேட்டேன்
வாழ்க்கை மிக இனியது என்றார்.
பக்கத்தில் படுத்திருந்த ப்ழுத்ததொருவர்
உளறுகிறான் என்றார்,ஏன் என்றதனருக்கு
இதுதான் என் வாழ்க்கை என்றார்.
உடம்பில் ஒரு துண்டு மட்டும் அவரிடத்தில்.
அருகில் அமர்ந்திருந்த அறுபது சொன்னது
வாழதெரியதவன் அவன் என்று.
அவரிடத்தே அணுகினேன்.
வாழ்ந்தவன் நான்,வாழ்க்கை பூந்தோட்டம்
என்றார் எப்படி என்ற வினாகுறிக்கு
விளங்காது போ உனக்கு என்றார்.
வாழதெரியதவன் அவன் என்று.
அவரிடத்தே அணுகினேன்.
வாழ்ந்தவன் நான்,வாழ்க்கை பூந்தோட்டம்
என்றார் எப்படி என்ற வினாகுறிக்கு
விளங்காது போ உனக்கு என்றார்.
நடுத்தர நாற்பதை கேட்டேன்
ஆசிரமம் பேரை சொல்லி அங்கு போ
வாழ்க்கை கிடைக்கும் என்றார்.
பின் எல்லோரும் ஏன் இங்கே
என்று மனதின் மயக்கத்தோடே
முப்பதை கேட்டேன் ,,,,,,,,
திருமணம் ஆய்ற்றா என்ற முறைப்பான
எதிர் வினாவுடன்.
ஆசிரமம் பேரை சொல்லி அங்கு போ
வாழ்க்கை கிடைக்கும் என்றார்.
பின் எல்லோரும் ஏன் இங்கே
என்று மனதின் மயக்கத்தோடே
முப்பதை கேட்டேன் ,,,,,,,,
திருமணம் ஆய்ற்றா என்ற முறைப்பான
எதிர் வினாவுடன்.
எனக்கு புரியவில்லை இன்னும்
அறிந்த ஆன்மிகவாதியை கேட்டேன்
எல்லாம் அவன் செயல என்றார்.
பழுத்த பகுத்தறிவு வாதியை கேட்டேன்
பத்து புத்தகம் கொடுத்து
படித்து புரிந்து கொள் என்றார்.
எல்லாம் அவன் செயல என்றார்.
பழுத்த பகுத்தறிவு வாதியை கேட்டேன்
பத்து புத்தகம் கொடுத்து
படித்து புரிந்து கொள் என்றார்.
தெளிந்த தன்னம்பிக்கை வாதியை கேட்டேன்
நேர்மறை எண்ணம் தான் வாழ்க்கை என்றார்
பெண்மணிகளை கேட்டேன்
ஒவ்வொவ்ரும் ஒருவாறு கூறினார்கள்
நல்ல கணவன்,நல்ல குடும்பம்.
நல்ல சுற்றத்தார் நல்ல செல்வம்,என்றனர்
ஒ! நல்லது மட்டும்தான் வாழ்க்கையா?...
இவர்கள் எல்லாம் முட்டாள்களா?
அல்லது இவ்வார்த்தைக்கு அர்த்தம் தேடும்
நான் முட்டாளா?
நேர்மறை எண்ணம் தான் வாழ்க்கை என்றார்
பெண்மணிகளை கேட்டேன்
ஒவ்வொவ்ரும் ஒருவாறு கூறினார்கள்
நல்ல கணவன்,நல்ல குடும்பம்.
நல்ல சுற்றத்தார் நல்ல செல்வம்,என்றனர்
ஒ! நல்லது மட்டும்தான் வாழ்க்கையா?...
இவர்கள் எல்லாம் முட்டாள்களா?
அல்லது இவ்வார்த்தைக்கு அர்த்தம் தேடும்
நான் முட்டாளா?
பணி நிமித்தம் பயணித்த போது பேருந்தில்
என் பக்கத்துக்கு சீட்டு கிராம பெருசுவின் புலம்பல்!
என்ன தம்பி வாழ்க்கை பிறந்து, வளர்ந்து,
வாலிபம் எய்தி திருமணம் முடித்து,
குழந்தைகள் பெற்று அவற்ற்றை காத்து
கல்யாணம் செய்து பேர குழந்தையும் பெற்று,
நாடி தளர்ந்து, நா வறண்டு.... என
நீண்டன புலம்பல் ................a
என் பக்கத்துக்கு சீட்டு கிராம பெருசுவின் புலம்பல்!
என்ன தம்பி வாழ்க்கை பிறந்து, வளர்ந்து,
வாலிபம் எய்தி திருமணம் முடித்து,
குழந்தைகள் பெற்று அவற்ற்றை காத்து
கல்யாணம் செய்து பேர குழந்தையும் பெற்று,
நாடி தளர்ந்து, நா வறண்டு.... என
நீண்டன புலம்பல் ................a
கிடைத்தது விடை
பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவே நடக்கும்
அத்தனை சம்பவங்களும் தான் வாழ்க்கை
.
பெற்றார் சிறந்தோர்
பெறாதார் ஞானி
இரண்டுக்கும் நடுவே
நான் நீ
பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவே நடக்கும்
அத்தனை சம்பவங்களும் தான் வாழ்க்கை
.
பெற்றார் சிறந்தோர்
பெறாதார் ஞானி
இரண்டுக்கும் நடுவே
நான் நீ
அன்புடன் .... இன்னும் வரும் ......... அஸ்ட்ரோ பாபு
No comments:
Post a Comment