கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 5
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த 4 பாகங்களாக கடவுள் தன்மைகள்,செயல்பாடுகள்,அவற்றின் தன்மைகளை விளக்கி இருந்தேன், அது என்னவோ தெரியவில்லை,கடந்த 3 ஆண்டுகளாக முகனூலிலே பலவேறான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.அவற்றிற்கெல்லாம் கிடைத்த விருப்பங்களும் ,பகிரதல்களும் , கருத்தூட்டங்களும்
இந்த கடவுள் கட்டுரைக்கு கிடைக்கவில்லை காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.நான் எழுதிய விஷயங்களில் புரிதல் இல்லையா, அல்லது எழுதிய விஷயங்கள் தவறா என்று எனக்கு தெரியவில்லை,சரி மற்றோருவர்களின் விருப்பங்களுக்கும்,பகிர்தலுக்கும் உண்டான விஷயம் இல்லை இது. .என்னை ஒரு கருவியாக்கி என் குருமார்கள் சில விஷயங்களை பகிர்கிறார்கள் என்ற கோணத்திலே நான் எடுத்து கொள்கிறேன்.அதனால் அது அவர்கள் (குரு) பிரச்சனை. ஒன்று மட்டும் நிச்சயம் ,அவர்கள்தான் என்னை வழி நடத்துகிறார்கள் என்ற ஒரு நிதர்சனமான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.அதனால் தொடர்ந்து இந்த கட்டுரையை தொடர்கிறேன்
.
பாகம் 4 இல், கடவுள் என்பது இயற்கை,அந்த இயற்கை இரண்டு விதமான சக்தி ஓட்டங்களை கொண் டிருக்கிறது ஒன்று இருப்பு இன்னொன்று இயக்கம்,இந்த இருப்பும் இயக்கமும் சேர்ந்து மூன்று விதமான வினைகளை இந்த பிரபஞ்சத்தில் நடத்தி கொண்டிருக்கின்றன,படைத்தல்,காத்தல்,அழித்தல்,என்பன.இந்த மூன்று வினைகளும் 5 விதமான வழி முறைகளின்படி தொடர்ந்து இந்த பூமியிலே நடந்து கொண்டிருக்கின்றன. இது பற்றிய அனைத்து விஷயங்களையும் கடந்த 4 பாகங்களில் விவரித்து இருக்கிறேன்.இருப்பு இயக்கம் அது நடத்தும் தொழில்கள்,அது எதன் மூலமாக தன் தொழில்களை நடத்தி கொண்டிருக்கிறது.போன்ற விவரங்களை என்னால் இயன்ற அளவுக்கு சுருக்கி கொடுத்து இருக்கிறேன்.கடவுளை பற்றி நான் உணர்ந்த விஷயங்களை இதற்கு மேல் என்னால் சுருக்கி கொடுக்க இயலவில்லை ..

கடந்த பாகங்களில் இறுதியாக நான் முடித்த இடம் இந்த இருப்பு,இயக்கம் இரண்டு விதமாக தன்னுடைய வடிவங்களை இந்த பூமியில் பதித்திருக்கிறது ஒன்று ஆண் இருப்பு ,இன்னொன்று பெண். இயக்கம்.
இந்த பூமியிலே இருக்கிற அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இந்த இரண்டு விஷயங்கள் இருப்பதை நாம் அறிவோம்.
இந்த கடவுளை நிறுத்தி இந்த பேருந்திலே இருந்து இறங்கி அடுத்த பேருந்தான காமம் என்ற பேருந்திலே பயணிப்போம்.

காமம் என்பது என்ன? காமம் என்றவுடன் எல்லோருடைய முகத்திலும் அல்லது சிந்தனையிலும் ஒரு சுருக்கம் நிகழ்கிறது ஏனென்றால் இந்த காமம் என்றவுடன் ஆணும் பெண்ணும் இணைகிற உடலுறவு என்கின்ற ஒரு தன்மைக்கு நம்மை தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்த காமம் என்கின்ற விஷயம் ஆன்மிகத்திற்கு எதிரான ஒருதன்மை என்ற ஒரு எதிர் மறையான ஒரு சிந்தனையை நம்முள் விதைத்திருக்கிறார்கள் .உண்மையை நோக்கின் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. காமம் என்ற விஷயம் சலனம்,இருப்பு இயக்கத்தை நோக்கிய சலனம்,இயக்கம் இருப்பை நோக்கிய சலனம் . இந்த இரண்டு சலனங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் பொழுது படைத்தல் சாத்தியமாகிறது.
எப்பொழுதெல்லாம் சலனம் நம்முள் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் காமம் தன வேலையை செய்கிறது என்ற அர்த்தம்,காமம் என்பது சலனம் மட்டுமே வெற்றோன்றும் இல்லை. இந்த காமம் என்ற சலனநிலையை i நிறுத்துகிற பொழுது இருப்பு அல்லது இயக்கத்துடன் இருக்க முடியும் என்பதால்தான் காமம் ஆன்மீகத்திர்கு ஆகாது என்றார்கள் ,சலனம் நிகழ்கிறபொழுது சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் சலனம் நிகழும் இடமான மூலமான இருப்பையும் இயக்கத்தையும் நம்மால உணர முடியும். இந்த சலனம் இயற்கையில் இருக்கிற அனைத்து விஷயங்களிலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இருப்பின் ,இயக்கத்தை நோக்கிய சலனம் காமம் ,இயக்கத்தின் இருப்பை நோக்கிய சலனம் காமம். இந்த இரண்டு சலனங்களும் ஈர்ப்பு என்ற புள்ளியில் நிச்சயமாக சந்திக்கும் அந்த புள்ளியின் உடைய வினை படைத்தல்.இந்த காமத்தை பலவேறு விதமாக பல்வேறு ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும் தன்னுடைய புரிதல்களை இந்த உலகுக்கு உரைத்து சென்றிருந்தாலும் கூட இன்னும் காமம் சரியான புரிதல் இல்லாமல் தவித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த காமம் எங்கு நிகழ்கிறது இருப்பு,இயக்கம் இரண்டினுல்தானே.
காமம் என்பதை சலனப்படுதல் என்கின்ற ஒரே நிலையிலிருந்து உணர முற்படுவோம்.நீங்கள் எதை ஒன்றை நோக்கி பயண்ப்படுகிறீர்களோ அது அனைத்தும் காமம்.ஒரு சாதாரண மனிதன் பொருளீட்டுகிற தன்மையாகிய பணம் என்ற ஒன்றை நோக்கிய பயணம் காமம். ,புகழ் என்ற ஒரு தன்மையை பயணப்படுகிறது காமம். இருப்பாகிய ஆண் இயக்கமாகிய பெண்ணை நோக்கி பயணப்படுவது காமம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உணர்வுகளுக்குள் மட்டுமே காமம் தன்னுடைய வேலையை செய்கிறது.சலனம் என்பதே உணர்வுகளுக்குள் இருப்பும் இயக்கமும் வரும் பொழுதுதான் நிகழத்துவங்கும் எப்பொழுதெல்லாம் நீங்கள் உணர்வுகளை கடந்து போகிறிர்களோ அப்பொழுது காமம் உங்களை விட்டு விலகி நிற்கும்.அதனால்தான் முன்னோர்கள் இந்த காமத்தை விலக்க சொன்னார்கள்.சலனம் இல்லாதபொழுது இருப்பும் இயக்கமும் தன தன்மைக்ளில்தானே இருக்கும் இந்த ,உணர்வுகள் பற்றிய உணர்த்தல்கள் .எப்பொழுது புரிய ஆரம்பிக்கிறதோ.அப்பொழுது நாம் இருப்பை நோக்கி திரும்புகிறோம் என்று அர்த்தம். அடுத்த பாகம் 6 இல் தொடர்கிறேன்.இன்னும் வரும்.அஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment