கடவ்ளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 9
பாகம் - 9
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த பாகங்களில் கடவுள் தன்மை பற்றியும் ,காமத்தின் தன்மைகள் உருவாகும் நிலை, இணைதல் என்ற இடத்தில் சந்திக்கின்ற நிலை வரை விரிவாக பார்த்தோம். தலைப்பின் அடுத்த பகுதியான ஜோதிட பேருந்தில் தொடர்ந்து பயணிப்போம்.
ஜோதிடம் என்பது உண்மையா? பொய்யா?சும்மா ஒட்ரானுங்ககப்பா என்ற பட்டி மன்ற விவாதங்களுக்கு ஏற்கனவே தெளிவான விளக்கங்கள் நான் எழுதி இருந்தாலும்,இந்த தலைப்புக்கு ஏற்றால்போல் சிறு விளக்கங்களை அளிப்பதும் என் கடமை என்ற நோக்கில் மேல் கொண்டு பயணிப்போம்.
ஜோதிடம் என்பது இயற்கை என்ற கடவுள் தன்மை, அவற்றின் செயல்பாடுகள்,அவை பூமியில் இருக்கும் ஜீவராசிகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்கின்ற பிரபஞ்ச உண்மை, அவற்றை கண்டுபிடிக்கின்ற கணித முறைகளே அன்றி வேறில்லை.கடவுள் உண்டா இல்லையா என்பதை ஜோதிடத்தில் மட்டுமே தான் நிருபிக்க முடியும்,ஏனெனில் ஜோதிடம் நிதர்சனம் .
நாம்,நாம் இருக்கும் இடமான பூமி,பூமி இருக்கும் இடமான,சூரிய குடும்பம்,சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆனா கோள்கள் அவை செயல்படும் விதம் அந்த செயல்பாடுகள் நம்மை நாம் இருக்கும் இடமான பூமியை எவ்வாறு ஆட்கொள்கின்றது என்ற வரைபடம் தான் ஜோதிடம்.
பூமிஉட்படசூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,குரு ,சனி,ப்ளுட்டோ,நெப்டின்,என்ற 10 கிரகங்கள் ஒரு நீள்வட்ட பாதையில் சூரியனை மையமாக வைத்து மற்ற ஒன்பது கோள்கள் அல்லது கிரகங்கள் தன்னையும் சுற்றி கொண்டு சூரியனையும் ஒரு சீரான பாதையில்,இடைவெளியில் சுற்றி கொண்டே இருக்கின்றன.
இதில் பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் தாக்கம் மிக அதிகமாக பூமியில் செயல்படுகிறது,பிரபஞ்ச கணக்குகளுக்கு நம் கண்ணுக்கு தெரியும் இரண்டு கோள்களான சூரியன் சந்திர கோள்களை கொண்டேதான் காலக்கணக்குகள் தீர்மானிக்கபட்டு அந்த கால கணக்குகளில் உருவாகிய உடல் மற்றும் உயிர் செயல்படுகிற விதத்தின் கணக்குகளே ஜோதிடம்.

அப்படி நம் அருகே இருக்கிற நெருங்கிய கோள்களான சந்திரனின் சக்தி நிலை மாற்றங்கள் இரண்டு நிலை பரிமாணங்களை எடுத்து இருக்கிறது. மற்ற கோள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்திரன்கள் இருந்தாலும் கால கணக்குகளுக்கு நாம் வசிக்கும் பூமியில் நடை பெறுகிற தன்மைகள் தானே கணக்கில் கொள்ளமுடியும்.அவ்வாறாக சந்திரன் பூமியை சுற்றி வருகிறபொழுது இரண்டு இடங்களில் பூமி சூரியனை சுற்றுகிற பாதையில் சந்திரனின் பூமியை சுற்றும் பாதை வெட்டி செல்லும், அவ்வாறு சந்திர பாதையும்,பூமி சூரியனை சுற்றுகிற பதியும் வெட்டி செல்கிற தன்மை ஒரு பெரிய மாற்றத்தை நம் பூமியில் தருகிறது என்பதை கண்டறிந்த நம் ஞானிகள் அந்த் இரண்டு வெட்டு புள்ளிகளையும் நம் கால கணக்குகளுக்குள் நாளைடைவில் கொண்டுவந்து அவற்றிற்கு ராகு கேது என பெயரிட்டு அவற்றின் செயல்பாடுகள் பாம்புகள் போல் வீரியமிக்கதாக இருந்ததால் அவற்றிற்கு அரவம்,சர்ப்பம் என உருவங்களும் கொடுத்து அந்த சக்தி ஓட்டத்தின் செயல்பாட்டு தன்மைகளை கணக்கிட்டு கொடுத்து இருக்கிறார்கள் நமக்கு.
பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது அல்லவா அப்படி சுற்றி வருகிற பொழுது அந்த வட்டம் ஒவ்வொரு வளைவும் 30 டிகிரி கோணத்தில் வளைந்து ஒரு முழு நீள் வட்டமாக முடிவுறுகிறது . ஒரு வட்டத்தின் முழு வட்டமும் 360 டிகிரி என்பதை நாம் படித்தும் தெரிந்தும் இருக்கிறோம். அப்படி வளைக்கிற 30 டிகிரி வளைவு 360 டிகிரி ஆகிய முழுவட்ட நிலைக்கு வர 12 வளைவுகளை கொண்டுதானே இருக்கும். இந்த ஒவ்வொரு வளைவுகளும் தான் ராசி என பெரிடபட்டு அடையாளப்படுத்த பட்டிருக்கிறது
.இந்த சூர்யா குடுமத்திர்க்கு மேல் இருக்கும் நட்சத்திர மனடலங்கள் ஒரு ஏரியல் போல இருந்து தன சக்தி ஓட்டங்களை சூரிய குடும்பத்தின் மீது செலுத்தி வருகின்றன.இந்த நடசத்திரங்களை வைத்துதான் பூமியின் சூரிய வட்ட பாதை அடையாளபடுத்த பட்டு இருக்கிறது. அந்த நட்சத்திரங்கள் ஒரு கூட்டமாக இருப்பதால் அந்த கூட்டங்களின் வெளித்தோற்ற அமைப்புகள் தான் ராசிக்கு அடையாள சின்னங்களாக நண்டு,சிம்மம்,இரு பெண்கள் என காட்டப்பட்டிருக்கிறது.

இந்த பிரபஞ்சத்திற்கும் மனிதனாகிய நமக்கும் இருக்கும் தொடபு எவ்வகையில் என்றால் சுவாசம் முலம் மட்டுமே அன்றி வேறில்லை.அப்படி காமத்தின் விளைவால் சிவன் சக்தி இணைவால் உருவாகும் படைத்தல் என்கின்ற உயிர் இந்த கடவுள் தன்மையான் இயற்கையோடு சுவாசம் மூலம் தானே தொடர்பு கொள்கிறது,அப்படி அந்த ஜனித்த உயிர் எடுக்கும் முதல் கடவுள் தொடர்பான சுவாசம் தான் லக்கினம்.ஜோதிடம் என்ற பேருந்தின் பயணம் அடுத்த பாகத்திலும் தொடரும். இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு.
No comments:
Post a Comment