தெய்வங்கள் என் சிந்தனையில்
பாகம் - 7--- பெருமாள்,
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் - 7 ஆன பெருமாளை பற்றியது.பெருமாள் ஈசன் இரு பெரும் சக்திகளை பற்றி எழுத எத்தணிக்கையில் நிறைய செய்திகள் மனிதினில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான வற்றை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கிவுள்ளேன்.

ஆன்மீக தேடல் பாதையில் 4 விதமான மார்க்கங்களை நம் முன்னோர்கள் வழங்கி இருக்கின்றனர்.அவை பக்தி,கர்மம்,யோகம்,ஞானம் என நான்கு வழித்தடங்களை கூறி சென்றிருக்கின்றனர்.பக்தியும்,கர்மமும் வாழ்வியல் விசயங்களை சார்ந்தது.யோகமும் ஞானமும் வாழ்வியல் விஷயங்களில் இருந்து விலகி சந்நியாசி முறையை சார்ந்தது.யோகமும் ,ஞானமும் சித்தத்துவத்தின் அடிநாதமாய் விளங்கும்.
ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு வழிமுறைகளை பகுத்து வைத்திருக்கின்றனர் நம் முன்னோர் . இதில் பக்தி மார்க்கம் என்பது கடவுளின் நாம கீர்த்தனைகள்,புகழ் பாடுதல், வேண்டுதல்,சரணடைதல் என பிரிக்கப்பட்டு நம் முன்னோர்களால் கடை பிடிக்கபட்டும் வந்திருக்கிறது. நாம கீர்த்தனைகளில் மந்திரங்களும் இறை புகழ் பாடுதலும் ,வேண்டுதலில் பூஜை வழிபாட்டு முறைகளும், வேண்டுதலில் விண்ணப்பங்கள் அவைகளை வைக்கின்ற முறை அதற்கும் சில மந்திரங்கள் என கூறி சென்றிருக்கின்றனர்,மேலும் சரணடைதலில் தன்னை இறையிடமே ஒப்படைத்தல் என்பதே அன்றி வேறில்லை , நமக்கு எது நடக்கின்றபோதும் அது இறையின் சித்தமே என்று இருத்தல்,என பிரிவு படுத்தி பக்தி யோகத்தில் கடவுளை அடைகிற வழியை நமக்கு கொடுத்து இருக்கின்றனர்.
பகவதி கீதை போதிக்கும் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கர்ம யோகம்.
யோக மார்க்கம் என்பது மனம்,அறிவு,புத்தி,இவற்றை பற்றி தெரிந்து கொண்டு அவற்றின் பிடிகளில் இருந்து விடு படுகிற பயிற்சி முறைகளான பிரணாயாமம்,தியானம் யோகம் இவைகளின் புரிதலும் தெளிதலும்.,ஞான மார்க்கம் எனபது யோக பயிற்சிகள் மூலமாக முக்தியை அடைகின்ற வழிகள் என சுருக்கமாக உரைக்கலாம்.விரிவாக பின் வரும் கட்டுரைகளில் எழுதுகிறேன்.

இந்து மதத்தில் இரு பெரும் பிரிவுகளான சைவம் ,வைணவம் இரண்டுமே பக்தி,கர்ம யோகத்திர்க்குள் வந்தாலும் சிவம் மட்டும் வாழ்வியல் தாண்டிய சந்நியாசத்திர்க்குள் பிரவேசிக்கிற தன்மையை கொண்டிருக்கிறது.சந்நியாசத்தில் மட்டும்தான் யோகமும் ஞானமும் சாத்தியம். பல கடுமையான விதிமுறைகளை நம் முன்னோர்கள் சந்நியாசத்திற்கு படைத்து வைத்திருக்கிறார்கள்.
வைணவத்தின் கடவுளாக அதாவது வாழ்வியல் விஷயங்களில் இருந்து கொண்டே கடவுளை அடைகிற பக்தி மார்க்கம்,கர்ம மார்க்கத்தின் கடவுளாக பெருமாள் இருக்கிறார்.ஆகவே பெருமாள் வாழ்வியல் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். சமூகம் வகுத்து வைத்திருக்கிற நல்லொழுக்க விஷயங்களை கடைப்பிடித்து அதை தொடர்ந்து கர்ம மார்க்கங்களில் ஈடுபட்டு இவ்விரு மார்க்கங்களில் மூலமாக பெருமாள்(கடவுளை) அடைவது என முன்னோர்கள் வகுத்த விஷயங்களில்தான் பெருமாள் வழிபாடு.
பட்டாடை,பகட்டு,அணிகலன்,வாசனை,கவருதல்,என வாழ்வியல் சார்ந்த விஷயங்கள் பெருமாளுக்கு உரிய அடையாளங்கள். அதேபோல் சுவாச தத்துவங்களில் சந்திரக்களைசுவாசம் பெருமாளாக சொல்லபட்டிருக்கிறது.,சம்சார வாழ்க்கை.சுக்கிரனின் ஆதி கடவுள் இவர் ,பெருமாள் கோவில்களில் பகட்டும் ,படோபடமும்,வாசனையும் அதிகம் இருக்கும். இங்கு பயன்படுத்துகிற சந்தனமும் பச்சை கற்பூரமும் வாழ்வியல் தத்துவத்தில் முதலான இனபெருக்க சூத்திரமான காமத்தை தூண்டக்கூடிய விஷயங்கள். துளசி வயிற்றை சுத்தம் செய்து,நுரையீரலையும் வலு படுத்த கூடியது.நுரையீரல் வலுபெரும்போது சுவாசம் பலம் பெரும் சுவாச பலம் மனம் மற்றும் உடல் வலுவை வழங்கும் பெருமாளுக்கு உணவாக சொல்லப்பட்ட புளி, வெள்ளம்,பச்சரிசி, போன்றவையும் வாழ்வியல் விசயங்களை நம் மனதிலும்,உடம்பிலும் தூண்டக்கூடியவைதான்,
பெருமாள் என்பவர் பள்ளிகொண்டு வலப்புறமாக சாய்ந்து ஒரு கையை பக்க வாட்டில் வைத்து கால் நீட்டி சய்னித்திருப்பவரே. சந்திரக்கலை சுவாச தன்மை குறிக்க கூடிய அமைப்பில் இருப்பவர் .லக்ஷ்மி தேவி,பூதேவியையும் வயிற்று மற்றும் கால் பகுதிகளில் அமர்த்தி சம்சார வாழ்க்கையில் திளைத்து இருப்பவர்.ஒரேநாளில் காலையில் சிவன் கோவிலுக்கும்,மாலையில் பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள் நான் சொல்லுகிற சந்நியாசி,சம்சார உணர்வை நிங்களே உணர்வீர்கள்
பெருமாள் என்ற உடனே திருப்பதி பற்றிய சிந்தனைதான் அனைவருக்கும் வரும். திருப்பதி பெருமாள் என்று ஏற்று கொள்வதற்கில்லை.வைணவ தலைவரான ராமானுஜம் அவர்களின் காலத்திற்கு பின்னர்தான் திருப்பதி பிரபலமடைந்தது எனலாம். திருப்பதி,பதினெட்டு சித்தர்களின் கொங்கணவர் அவர்களின் சமாதி எனவும் பேசப்படுகிறது.ஆனால் சித்தத்துவ அடிபடைப்படி பெருமாள் சந்திரக்கலை சுவாசம்தான், ஆனால் திருப்பதி இரு கால்களையும் நேராக வைத்து நின்று இருக்கும் சுழிமுனை சுவாச ஓட்டம். சுவாசம் பற்றிய விஷயங்களை முந்தைய கட்டுரைகளில் நிறைய எழுதி இருக்கிறேன் படித்திருப்பீர்கள், சுழிமுனை சுவாசம் ஓடும் கடவுள்கள்,முருகன்,ஐயப்பன்,திருப்பதி இம்மூவருமே மிக பெரிய சக்தி ஓட்டம் நிறைந்தவர்கள், மிக பிரபலமும் கூட. முடிந்தவரை விஷயங்களை சுருக்கி கொடுத்து இருக்கிறேன் ஏற்கனவே புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு என்ற கட்டுரையில் பெருமாள் பற்றிய விவரங்களை அதிகம் எழுதி இருக்கிறேன் என் டைம் லைனிலோ அல்லது எனது ப்ளாக் ஸ்போட் www .astrobabu .blogspot .com இல் சென்று படித்து கொள்ளுங்கள்.
பெருமாளை வழிபடுவோம் சம்சார வாழ்வியலில் நல்லொழுக்கத்தை கடைப்பிடித்து பெருமாளை அடைவோம் அடுத்து பாகம் 8 கிராம தேவதைகள் பற்றிய கட்டுரையில் சந்திப்போம்.இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment