கோவிலும் ஸ்தல விருட்ஷ்மும் பாகம் 2
கிரக ஆற்றலை தீர்மானித்து இருக்கும் கோவில்களிலும், எவ்வித கிரக ஆற்றல் தீர்மானித்தார்களோ அவ்வித ஆற்றலை பெற்றுள்ள தாவரங்களான அதிக ஆயுளை உடைய மரங்களை கோவிலில் அமைத்து அச்சக்தியை பிரபஞ்சத்திலிருந்து கவர்ந்து மேலும் அவ்விடத்திற்கு வலு சேர்த்தனர்.அமமரங்கள் கோவிலில் அமைக்க பெற்ற சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தொடர்ந்து இழுத்து தன்னுள் வைத்து கொண்டு அவ்விடத்தில் அக்கிரக தன்மையை ஸ்திரபடுத்தி,அங்கு வருகிற மக்களுக்கு வழங்கியது இதுவே ஸ்தல விருட்ஷ தத்துவம் ஆகும்.
இவ்வாறு தேர்தெடுத்த விருட்சங்களில் கூட பஞ்சபூத அடிப்படையில் பிரித்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி பலன் அடைந்தனர்.மக்கள் வசிக்கும் இடங்களில் இவ்வித மரங்கள் அதிகமாக அமைத்து பிரபஞ்ச தன்மையை மக்களுக்கு கிடைக்குமாறு செய்தனர்.
உதாரணமாக அரசம்(நிலம்),அத்தி (நீர்), வேங்கை அல்லது அசோகம் (நெருப்பு),ஆலம்(வாயு),வில் வம் (ஆகாயம்) மேலும் இது போல வேம்பு,புன்னை,வேலம் போன்ற இம்மரங்கள் நெடுங்காலம் வாழும் தன்மையுடையது தானே.
மற்றொரு உதாரணமாக குரு தன்மையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பிள்ளை பேறை,அடைய குரு தன்மையை தன்னுள் கொண்டுள்ள நில தத்துவமான அரச மரத்தை நிறுவி,அதன் அடியில் விநாயகரை வைத்து, விநாயக தத்துவமான பிராண வாயுவை, மரத்தை சுற்றி வர செய்து அவ்வாறுசுற்றி வருகையில் சுவாசத்தின் மூலம் மக்களுக்கு பெற செய்து,பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறுகளை சீர் செய்து கருமுட்டை தன்மைகளை மேம்படுத்தி பெண்மையை மேம்படுத்தி பிள்ளை பேறை பெறுமாறு செய்தார்கள்.
அதே போல நீர் தத்துவமான அத்தி மரம் சுக்கிர தன்மையை தன்னகத்தே கொண்டுள்ள மாபெரும் சக்தி. ஆண்களின் விந்தணுவில் இருக்கிற குறைபாடுகளை நீக்கி,விந்தணுவை பலம் பெற செய்து ஆண்மையை பெருக்கும்,காமத்தை தூண்டும்.தன்மை உடையதே.இவ்வாறு கிரக சக்திகள் பெற்றுள்ள மரங்களை கோவிலில் நிறுவி ஸ்தல விருட்ஷமாக அமைத்து மக்கள் பயன்பெற செய்தார்கள் நம் முன்னோர்கள்.
இன்னும் நம் முன்னோர்கள் வகுத்துள்ள கோவில்களின் ரகசியங்களை எழுதினால் ஒரு பெரிய புத்தகம் எழுத கூடிய சூட்சுமங்களும்,தத்துவங்களு ம்,சூத்திரங்களும் இருக்கின்றன. நான் அறிந்த உணர்ந்த விசயங்களை முடிந்த வரை சுருக்கி ஸ்தல விருட்சத்தை விவரித்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்.மேலும் மக்கள் கோவில்களுக்கு செல்லும் போது, அங்குள்ள குளங்களில் அல்லது அங்கு இருக்கிற நீரில் கால்,கை, முகம் கழுவி , கோவிலுக்குள் சென்று அங்கு தீர்மானித்து இருக்கிற சக்தியை பெற்று கொண்டு,ஸ்தல விருஷத்தை சுற்றியோ அல்லது அதனடியில் அமர்ந்தோ வாருங்கள் அச்சக்தி உங்களுக்குள் முழுமையாக இறங்கி உங்கள் தன்மையை மேம்படுத்தும் . இன்னும் வரும்......அஸ்ட்ரோ பாபு.
கிரக ஆற்றலை தீர்மானித்து இருக்கும் கோவில்களிலும், எவ்வித கிரக ஆற்றல் தீர்மானித்தார்களோ அவ்வித ஆற்றலை பெற்றுள்ள தாவரங்களான அதிக ஆயுளை உடைய மரங்களை கோவிலில் அமைத்து அச்சக்தியை பிரபஞ்சத்திலிருந்து கவர்ந்து மேலும் அவ்விடத்திற்கு வலு சேர்த்தனர்.அமமரங்கள் கோவிலில் அமைக்க பெற்ற சக்தியை பிரபஞ்சத்திலிருந்து தொடர்ந்து இழுத்து தன்னுள் வைத்து கொண்டு அவ்விடத்தில் அக்கிரக தன்மையை ஸ்திரபடுத்தி,அங்கு வருகிற மக்களுக்கு வழங்கியது இதுவே ஸ்தல விருட்ஷ தத்துவம் ஆகும்.
இவ்வாறு தேர்தெடுத்த விருட்சங்களில் கூட பஞ்சபூத அடிப்படையில் பிரித்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி பலன் அடைந்தனர்.மக்கள் வசிக்கும் இடங்களில் இவ்வித மரங்கள் அதிகமாக அமைத்து பிரபஞ்ச தன்மையை மக்களுக்கு கிடைக்குமாறு செய்தனர்.
உதாரணமாக அரசம்(நிலம்),அத்தி (நீர்), வேங்கை அல்லது அசோகம் (நெருப்பு),ஆலம்(வாயு),வில்
மற்றொரு உதாரணமாக குரு தன்மையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பிள்ளை பேறை,அடைய குரு தன்மையை தன்னுள் கொண்டுள்ள நில தத்துவமான அரச மரத்தை நிறுவி,அதன் அடியில் விநாயகரை வைத்து, விநாயக தத்துவமான பிராண வாயுவை, மரத்தை சுற்றி வர செய்து அவ்வாறுசுற்றி வருகையில் சுவாசத்தின் மூலம் மக்களுக்கு பெற செய்து,பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறுகளை சீர் செய்து கருமுட்டை தன்மைகளை மேம்படுத்தி பெண்மையை மேம்படுத்தி பிள்ளை பேறை பெறுமாறு செய்தார்கள்.
அதே போல நீர் தத்துவமான அத்தி மரம் சுக்கிர தன்மையை தன்னகத்தே கொண்டுள்ள மாபெரும் சக்தி. ஆண்களின் விந்தணுவில் இருக்கிற குறைபாடுகளை நீக்கி,விந்தணுவை பலம் பெற செய்து ஆண்மையை பெருக்கும்,காமத்தை தூண்டும்.தன்மை உடையதே.இவ்வாறு கிரக சக்திகள் பெற்றுள்ள மரங்களை கோவிலில் நிறுவி ஸ்தல விருட்ஷமாக அமைத்து மக்கள் பயன்பெற செய்தார்கள் நம் முன்னோர்கள்.
இன்னும் நம் முன்னோர்கள் வகுத்துள்ள கோவில்களின் ரகசியங்களை எழுதினால் ஒரு பெரிய புத்தகம் எழுத கூடிய சூட்சுமங்களும்,தத்துவங்களு
No comments:
Post a Comment