திருமண பொருத்தம் ( பாகம் 2)
பாகம் 1 இல் திருமண பொருத்தம் எதற்கு பார்க்க படுகிறது என்று பார்த்தோம் அல்லவா,இனி ஏன் இப்பொருத்தங்களை பெண்ணிலிருந்து ஆணுக்கு பார்த்தார்கள் என்று பார்ப்போம்
நான் சென்ற பாகத்தில் கூறியது போல் விளைச்சலுக்கு விதையை விட பூமி முக்கியம். பூமியின்(பெண்ணின்) வளமை (பொருத்தங்கள்),பூமியின் திடத்திற்கு ஏற்ற விதை(செவ்வாய் நிலை),பூமியின் தட்ப நிலை,(சந்திரன்,சுக்கிரன், குரு நிலைமை) பூமி எந்த விதைக்கு ஏற்றது(ராகு கேது நிலைமை),போன்றவற்றை பார்த்து பூமிக்கு விதையாகிய ஆணை தேர்வு செய்தார்கள்.இயற்கையாக பூமிக்குதானய்யா விதையை தேர்ந்தெடுப்பார்கள்.எங்கும ் விதைக்கு பூமியை தேர்ந்தேடுப்பதில்லையே. இயற்க்கை உயிர் ஜனனத்தை பெண்ணில் தானே வைத்திருக்கிறது. ஆதலால் தான் பூமியாகிய பெண்ணுக்கு விதையாகிய ஆணை தேர்ந்தெடுக்க சொன்னார்கள்.இவ்வாறு தேர்ந்தேடுத்தலில் விளைச்சல் (குழந்தைகள்) சிறந்த மன நிலை,உடல்நிலை,அறிவு,அறிவு நுட்பம்,செயல்திறன் ஆகிய வற்றில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம் முன்னோர்களின் கணக்கு.
இவ்வாறு ஒரு உயிர் ஜனனதிர்கான உன்னதமான விஷயமான காமம் ஏனோ இன்றைய சமூகத்தில் அருவருக்கிற விசயமாகி போனது தான் வருத்தம்.காமத்தை சரிவர புரிந்து கொள்ளாதது கூட ஒரு காரணம். கடவுள் தன்மைகளான, ருத்திரர் அர்த்தநாரிஸ்வரர்,நடராஜர்,க ாலபைரவர்,சதாசிவம் போன்ற நிலைகளை
காமத்தில் உணர முடியம்(அதை பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்).
மேலும் மேற்கூறிய முறைகளோடு பெண்ணையும்,ஆணையும் தேர்ந்தெடுக்கும்போது பூமி,(பெண்) மற்றும் விதைகளின் (ஆண்) மூலம் (9 ம் பாவம்),இப்பூமி ,விதைகளின் தன்மை (1 ம் பாவம்), இப்பூமி ,விதை உற்பத்தி செய்கிற குழந்தை (5ம் பாவம்) என விருத்திகளை கையாண்டு, இன்னும் இன்னும் சிறப்பான சந்ததிகளின் தன்மையை மேம்பட செய்ததால்தான் இன்றைக்கு இந்தியர்களின் அறிவும் ஆற்றலும் மூளை திறனும் உலக மேடையில் போற்றபடுகிறது.இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு.
பாகம் 1 இல் திருமண பொருத்தம் எதற்கு பார்க்க படுகிறது என்று பார்த்தோம் அல்லவா,இனி ஏன் இப்பொருத்தங்களை பெண்ணிலிருந்து ஆணுக்கு பார்த்தார்கள் என்று பார்ப்போம்
நான் சென்ற பாகத்தில் கூறியது போல் விளைச்சலுக்கு விதையை விட பூமி முக்கியம். பூமியின்(பெண்ணின்) வளமை (பொருத்தங்கள்),பூமியின் திடத்திற்கு ஏற்ற விதை(செவ்வாய் நிலை),பூமியின் தட்ப நிலை,(சந்திரன்,சுக்கிரன், குரு நிலைமை) பூமி எந்த விதைக்கு ஏற்றது(ராகு கேது நிலைமை),போன்றவற்றை பார்த்து பூமிக்கு விதையாகிய ஆணை தேர்வு செய்தார்கள்.இயற்கையாக பூமிக்குதானய்யா விதையை தேர்ந்தெடுப்பார்கள்.எங்கும
இவ்வாறு ஒரு உயிர் ஜனனதிர்கான உன்னதமான விஷயமான காமம் ஏனோ இன்றைய சமூகத்தில் அருவருக்கிற விசயமாகி போனது தான் வருத்தம்.காமத்தை சரிவர புரிந்து கொள்ளாதது கூட ஒரு காரணம். கடவுள் தன்மைகளான, ருத்திரர் அர்த்தநாரிஸ்வரர்,நடராஜர்,க
காமத்தில் உணர முடியம்(அதை பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்).
மேலும் மேற்கூறிய முறைகளோடு பெண்ணையும்,ஆணையும் தேர்ந்தெடுக்கும்போது பூமி,(பெண்) மற்றும் விதைகளின் (ஆண்) மூலம் (9 ம் பாவம்),இப்பூமி ,விதைகளின் தன்மை (1 ம் பாவம்), இப்பூமி ,விதை உற்பத்தி செய்கிற குழந்தை (5ம் பாவம்) என விருத்திகளை கையாண்டு, இன்னும் இன்னும் சிறப்பான சந்ததிகளின் தன்மையை மேம்பட செய்ததால்தான் இன்றைக்கு இந்தியர்களின் அறிவும் ஆற்றலும் மூளை திறனும் உலக மேடையில் போற்றபடுகிறது.இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு.
No comments:
Post a Comment