நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை ஜனனத்தை பற்றி,
ஜனனம்
இரு மூல பொருள்கள், அப் பொருட்களின் சேர்க்கை, சேர்க்கையின் மாற்றங்கள் இம் மூல பொருட்கள் சேருகிறபோது இருக்கிற பிரபஞ்ச சூழ்நிலை,அச்சுழலில் இருக்கிற வேதியல் சூழ்நிலை அச் சூழ்நிலையில் இரு வேறு மூல பொருட்களின் சேர்க்கையின் விளைவு தான் ஒரு மனிதனை, அவனுடைய செயல்பாடுகளை, செயல்பாடுகளை நிர்மாணிக்கிற மனிதனின் கட்டுபாட்டு அறையான மூளையை (Formation of Brain) தீர்மானம் செய்கிறது.
விளக்கமாக பார்தோமானால், இரு வேறு மூல கூறுகள் உடைய (DNA) மூல பொருள்கள் 1,ஆணின் விந்து 2.பெண்ணின் கரு முட்டை, கரு முட்டை வெடித்து விந்தில் இருக்கிற அணுக்களை உள்வாங்கி உயிர் வித்தல். இந்த இடம்தான் ஜனனம் இந்த ஜனனம் நிகழ்கிற சூழ்நிலையின் வேதியியல் பண்புகளை பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்கள்த்தான் தீர்மானம் செய்கின்றன. ஜனன லக்னம்,ராசி என்பனவற்ற்ரை முந்தைய கட்டுரையில் விளக்கி இருந்தேன்.
எடுத்து காட்டிற்கு
ஜனனத்தில் செவ்வாய் 1,4,7,10 இடங்களில் இருந்தால் அந்த குழந்தையின் இரத்த வகை பாசிடிவ் வகை (+) இருக்கும் செய்வாய் நீசம் பெற்றாலோ , மறைவிடங்களில்,நீசன் பார்வை பெற்றுஇருந்தலோ நெகடிவ் இரத்த வைகையை சார்ந்ததாக இருக்கும்.
ஜனன நேரம் மிக முக்கியம் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜனன நேரத்தை வைத்துதான் அவருடைய ஜனனம் எப்பொழுது நிகழ்ந்தது அப் போதைய கிரக சுழ்நிலையை ஜோதிடத்தில் கணித்து கூறுகின்றனர்.
ஜனனத்தில் லக்னதிர்க்கு 2,4,7,12 ராகு இருந்தால் நல்ல தசை வலுவுடன் இருப்பார் இவருடைய மிகவும் வலுவாக இருக்கும்.hemoglobin அளவு அதிக பட்சமாக ஆண்களுக்கு 11 ஐ தாண்டியும் பெண்களுக்கு 13 ம் இருக்கும் blood fluid plates 6 ஐ தொட்டும் இருக்கும்
ஜனத்தில் குரு 1,4,7,10 இடங்களில் இருந்தால் இவருடைய நுண்ணறிவும் பகுத்துஅறிவும் மிக அதிகமாக இருக்கும் இவர்கள் எந்த ஒரு இறுக்கமான சூழ்நிலைகளிலும் மிக சரியான முடிவை எடுக்கவும் அச் சூழ்நிலையை நிதானமாக அணுகுவதிலும் வல்லவர்கள்.
ஜனனத்தின் போதே நம்முடைய விளையாட்டை பார்மட் செய்துதான் அனுப்பி இருகிறார்கள் இந்த பார்மட்டை நம்மால் மாற்றவோ திருத்தவோ இயலாது வானவெளியில் இருக்கிற கிரகங்களுடைய ஆதிக்கம் தான் நம்மை வழி நடத்துகிறது.
இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் இருக்கிறது பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்திலும் இருக்கிறது என்று கூறினார்கள்.
இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment