கிரகப் பார்வை - 2
நண்பர்களுக்கு வணக்கம்,
கிரகப் பார்வை என்பது என்ன? என்ற கட்டுரையின் 2ம் பாகம்,
சென்ற பாகத்தில் சில அடிப்படை விஷயங்களை விளக்கி இருந்தேன்.அதை தொடர்ந்து கிரகப் பார்வைகளுக்குள் போவோம்.
கிரகப் பார்வை குருவுக்கு 5,7,9, சனி,3,7,10, செவ்வாய்,4,7,8 மற்ற கிரகங்களுக்கு 7 ம் பார்வை. ஏன் இப்படி,
குரு 5,7,9
இயல்பான மற்றும் பொதுவான குருவின் குணாதிசியங்கள் ஆவண. நல் ஒழுக்கம்,கல்வி,பராம்பரியம் காத்தல்,நற்பெயர், குழந்தை,தனம் அல்லது பொருள் இவை தானே.
5 என்பது குழந்தை,நம் பராம்பரியம் தானே, குழந்தை பெறுவதற்கு உண்டான விந்தணுவின் வலிமையை கொணர்வது, நம் பராம்பரியத்தை காத்து அடுத்த சந்ததிக்கு அனுப்புவது,ஆசை போன்றவை தானே. இதுவும் குருவின் குணாதியங்கள் தானே
7. நம் எதிரே உள்ள அனைத்துமே 7 இடம் தானே,நற்பெயர் நற்குணங்கள் பிரயோகப்படுவது 7 ம் இடத்திற்கு தானே,7 ம் இடம் தானே இவற்றை தீர்மானமும்9 செய்யும்.
9. பாக்கியமாம், பாக்கியம் என்ற வகையில் கிடைத்தல் என பொருள் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு கிடைக்க நற்குணம்,நற் செயல், திடடமிடல் செயல்படுத்தல் போன்றவை தேவை தானே? அதற்கு நம் மூலையில் சிந்திக்கும் திறன் செயல்படும் திறன் ஆகியவையும் குருவின் குணாதியங்களே.
இந்த குணாதிசியங்கள் தான் குரு தான் இருக்கும் இடத்திலிருந்து செயல்படுத்துவார்,இதைத்தான் பார்வை என்றனர். உதாரணமாக விருச்சிகத்தில் குரு இருப்பின் தன குண காரகமான 5 மிடம், மீனம்,7 ம் இடம் ரிஷபம்,9ம் இடம் கடக ராசி நிலைகளை அந்த ராசிக்கு உண்டான லக்கின, ஆதிபத்தியங்களை கொண்டும் தன் காரகங்களை, மூன்று குணாதிசியங்களை தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிப்படுத்துவார்.இது பார்வை என உரைத்து இருக்கின்றனர்.நம் முன்னோர்
இது போலவே தான் சனிக்கும் 3,7,10. பார்வைகள், சனி கர்மாக்காரகன், ஒரு கர்மம் செய்வதற்கு தன் முனைப்பு, 3. இடம், செயல்படுகிற 7 இடம், செய்யும் கர்மம் 10 இடம் என கொண்டு சனி தான் இருக்கும் இடத்திலிருந்து இந்த குணாதிசியங்களை வெளிப்படுத்துவார்.
அதே தான் செவ்வாய்க்கும் 4,7,8, செவ்வாய் இரத்தகாரகன், வீரியத்தை குறிப்பவன் என்பார். 4 ம் இடம் என்பது தாய் ஸ்தானம் கூட. தன் இரத்த விருத்தியையும் அதன் செயல்பாடான சுகம், குணம்,கற்பு,போன்றவற்றையும் 7 ம் இடமான செயல்படுகிற இடத்தையும், 8 ம் இடம் ஆனா உழைப்பு, செயல்படுகிற தன்மை அல்லது விதம் போன்றவற்றை தன் குணாதிசியங்களை வெளிப்படுத்துவார்.
மற்ற கிரகங்களுக்கு அந்த கிரக காரகங்கள் செயல்படும் இடமான 7 இடத்தை பார்வையாக கொடுத்து இருக்கிறார்கள். ஒரு கிரகம் தன் செயல்பாட்டை செய்கிறது எனில் அதில் நம் எதிர் இருக்கும் தன்மைகளுக்கு தானே. நம் எதிர் இருக்கும் அனைத்துமே 7 ம் இடம் தானே.
இவற்றைத்தான் பார்வைகள் என் சொல்லப்பட்டிருக்கிறது.நீங்களும் சோதித்து பாருங்களேன். நண்பர்களே. தங்கள் கருத்துக்களை பதியுங்கள் உங்கள் கருத்துக்கள் என் போன்ற மாணவனுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். .......... இன்னும் வரும் ஆஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment