இஸ்ரேலும்,யூதர்களும்,ஜோதிடமும்
நண்பர்களுக்கு வணக்கம்,
இஸ்ரேல் மற்றும் யூதர்களின் இருப்பிட மற்றும் அவர்களின் தன்மைகளை பதிந்து அதில் உள்ள ஜோதிட உண்மைகளை பற்றி நண்பர்களிடம் வினவி இருந்தேன்.அதற்கு பதில் அளித்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.இக்கட்டுரை யூதர்களின் இருப்பிடம் மற்றும் அவர்களை பற்றிய ஜோதிட உண்மைகளை பற்றியது.
இது வரை 84 நோபல் பரிசு, உலகின் தலை சிறந்த பன்னாட்டு நிறுவனங்களின் தலை பொறுப்பு, அமெரிக்க பொருளாதார கட்டமைப்பை உருவாகுகிற தலைமை,மற்றும் உலக அரங்கில் நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் இவர்களின் பங்கு .இத்தனை அறிவாளித்தனத்திற்க்கும் காரணம் என்ன?

பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே இருக்கும் மகர ரேகையின் இடைப்பட்ட பகுதிகள்,எகிப்து,ரோம்,இந்திய, சீனா மங்கோலிய போன்ற நாடுகள் மனித வள மேம்பாட்டின் நாகரீகத்திலும் ,வாழும் முறைகளிலும் பல நாகரீகங்களை மனித குலத்திற்கு வழங்கியுள்ளன.நைல் நதி நாகரீகம்,மஞ்சள் நதி நாகரீகம்,சிந்து நதி நாகரீகம் மிக முக்கியமானவை. இங்கு வாழ்ந்த மக்கள்,வானவியல் ,ஜோதிடம், இவற்றின் உண்மை தத்துவங்களை அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திய விதம் மனிதனின் அறிவியல் அறிவு வளர்ந்திருக்கும் இக்காலத்திலும் வியப்படையும் வண்ணம் இருக்கிறது. இன்றைக்கு நாம் வாழும் முறைகள் கூட அந் நாகரீகங்களின் கோட்பாடுகலுக்குள்ளே தான் அமைந்திருக்கும்.
நாம் வாழும் இடமான பூமியை பிரபஞ்ச்சத்தில், சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கிரகங்களின் தன்மைகள்,அவற்றின் இருப்பு மற்றும் பிரபஞ்ச செயல்பாடுகள் தான் நிர்ணயக்கின்றன என்பதை நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் எழுதி வருகிறேன்.அவ்வாறு இருந்தாலும்,இந்த பூமி பந்தில் சில பகுதிகள் சில கிரகங்களின் கூட்டு சக்திகளும், தனி சக்திகளும் ஆள்கின்றன. உதாரணமாக இந்தியாவின் தென்பகுதிகளில்,சந்திரன்,செவ்வாய்,குரு,கேதுவும், வட பகுதிகளில் சந்திரன்,செவ்வாய்,சுக்கிரன், குரு,ராகுவும் , சீனாவையை குரு ,புதன், கேது, செவ்வாய், ஐரோப்பாவை சுக்கிரன்,ராகு,குரு,செவ்வாய்,ஆப்பிரிக்காவை சனி ராகு,செவ்வாய் சக்திகள் பூமியில் தன் ஆளுமையை செலுத்துகின்றன. மற்ற நாடுகளிலும் இது போலவே வெவ்வேறு தன்மைகள் ஆளுமை செய்கின்றன.

மகர ரேகையின் இடைப்பட்ட பகுதிகளில், மேற்கு பகுதிகளில்,அதுவும் அரபி கடலின் மேற்கு புறமாக இருக்கும் பாலைவன பகுதிகளான வளைகுடா நாடுகளை ராகு தன முழு ஆதிக்கத்தில் வைத்திருக்கிறது.குறிப்பாக அரேபியர்களின் பழைய வாழ்க்கைதன்மை ராகுவை உங்களுக்கு உணர்த்தும். அவர்களின் பழமைவாதமும்,கொள்ளை அடிக்கும் குணமும் மூர்க்கமும் அவர்களின் ராகு தன்மையை வெளிபடுத்தும்.
வளைகுடாவின் தென் மேற்கான மத்திய தரைகடல் பகுதியும், செங்கடல் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளான எகிப்து, கிரேக்கம்,இஸ்ரேல்,போன்ற நாடுகளில் ராகுவின் மற்றொரு முகமான புனிதமும் அதன் ஆழமும் அதிகம் இருக்கின்றன.மிக முக்கியமாக மத்திய தரை கடலின் கிழக்கு பகுதிகளில், ஈரான்,ஈராக், லெபனான்,ஓமன்,கத்தார்,சவுதி அரேபியாவில் ராகுவின் மற்றொரு முகமான மூர்கமும்,மீறுகிற தன்மையும் நிறைந்து இருக்கும்.
இதில் இஸ்ரேல் ராகுவின் புனித தன்மையின் பூமி. இங்கிருந்துதான் இன்று அதிகமான உலக மக்கள் பின் தொடரும் கிருத்துவ மதம் துவங்கியது.கிறித்துவ மதத்தை தழுவியே இஸ்ரேலிலிருந்து கிழக்கு பகுதிகளில் மற்றொரு பெரிய மதமான இஸ்லாமும் ராகுவின் ஆதிக்கத்தில் துவங்கி தன்னை வளர்த்து கொண்டது.

இஸ்ரேலின் மண்ணின் மைந்தர்களான யூதர்கள் புனித தன்மையும், தனக்கென ஒரு நாகரீகத்தையும் இன்றுவரை கடை பிடித்து வருகிறார்கள்.நண்பர் திரு கோபாலக்ருஷ்ணன் என் பதிவில் பதில் கூறியபடி இவர்களை அழிக்க மற்ற நாடுகளை சார்ந்த மக்கள் முயற்சிகள் பல எடுத்தும் இன்று வரை அழியாமல் உலகஅளவில் மூளைக்காரன் என்ற முதல் பட்டத்தை இவர்கள் தக்க வைத்திருக்கும் காரணம் ராகு. ஏன்? ஹிட்லர் பல லட்சம் யூதர்களை ஒரே நேரத்தில் கொன்று யூத இனமே பூமியில் இருக்க கூடாது என செயல்பட்ட போதும் இன்று இன்னும் இன்னும் வீரியமாகவே இயங்கி கொண்டிருக்கின்றனர் இந்த ராகுவின் புத்திரர்கள்.
ஜோதிடத்தில் 1,5,9 இடங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.இந்த 1 நம்மையும்,5 நம் உருவாக்கத்தையும் 9,நம் உருவாக்கப்பட்ட மூலத்தையும் குறிக்கும். 1,5,9. என்பது ஒரு மிக பெரிய கட்டமைப்பு,நாம் வாழுகின்ற அமைப்பு,தட்ப வெட்பம், செய்யும் தொழில், அதற்கு உழைக்க தேவையான உடலமைப்பை ,வலுவை தருகிற உணவு முறை, கடைபிடிக்கிற வழிபட்டு முறைகள் இவற்றின் மூலம் தான் நாம் உறுவான நாதமும்,விந்தும் அதாவது 9 ம் இடம். இந்த மூலம் மாறாமல் நம் அதாவது 1 இடம் மூலமாக 5 ஆம் இடமான நாம் சந்ததியினரை உருவாக்குவது. இவ்வாறு உருவாகிற வாரிசுகளின் தன்மை அந்தந்த இனத்தின் தன்மை மாறமால் இருக்கும். இந்த ரகசியத்தை இன்றுவரை ஒரு கட்டாயமாக யூதர்கள்தான் கடை பிடிக்கின்றனர். ஆம், ஒரு யூத ஆணின் விந்து,ஒரு யூத பெண்ணின் கருமுட்டையில்தான் தன விதையை முளைவிடும்.யூதர்களின் அனைத்து ரகசியங்களும் இன்றுவரை அவர்களுக்குள் மட்டுமே பரிமாறிக்கொள்ள. கற்று கொடுக்க படும்.யூதர்களின் கூரிய அறிவு,வாழும் முறை,உணவு போன்றவை அவர்களின் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டு ஹிட்லரின் காலத்திற்கு பிறகு புனரமைக்கப்பட்டு இன்று ஆளுகிற தன்மையில் இருப்பதை, அமெரிக்கர்களையோ, ஐரோப்பியர்களையோ, கேட்டால் சொல்வார்கள்.
எந்த விஷயம் அல்லது துறையில் அதன் அடி ஆழத்தை தொட அல்லது உணர வேண்டுமெனில் அதற்கு ராகுவின் துணை மிக அவசியம்.அதிலும் குறிப்பாக மதம் மற்றும் ஆன்மீகத்தில் ராகுவின் பங்கு மிக பெரியது,உதாரணமாக சைவத்தில் 64 நாயன்மார்களில் பெரும்பாலானோர் ராகு,கேதுவின் நட்சரத்தில் பிறந்தவர்கள். எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற்று சாதித்தவர்களுக்கு ராகுவின் தாக்கம் நிச்சயம் இருக்கும். இதை நான் நேரில் உணர்ந்தவன்.மேற்கூறிய அனைத்தும் என் சுய உணர்வு மற்றும் புரிதல்களே.அதை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து உள்ளேன்.........இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு.
No comments:
Post a Comment