கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 5
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை நம்முடைய ஒரு நாளை தீர்மானிக்கிற சந்திரனின் பரிகார வழிபாட்டு முறை பற்றியது,சந்திரனுடைய அறிவியல் தன்மை விசயங்களை நேற்று மறுபதிப்பாக பதிந்திருந்தேன்.ஒரு முத்தாய்ப்பாக.பொதுவாக சந்திரனுக்கு தோஷம் என்பது இல்லையென்றாலும் வளர்பிறை சந்திரன்,தேய்பிறை சந்திரன் என்ற பாகுபாடு உள்ளது.வளர்பிறை சந்திரன் சுபம் எனவும் தேய்பிறை சந்திரன் சமம் எனவும் கொள்கிறார்கள்.
சந்திரன் நம் மூளையில் உள்ள செரிபலத்தில் ventircle 1,vemtricle 2, இன் இயக்கமும்,நம்முடையbllod plasma.,வின் இயக்கத்தையும் வைத்துகொண்டு ventircle 3., வழியாக midula vai. இயக்குகிறது. இந்த 4 இன் ஒரு முக்கிய பகுதியான மனத்தை இயக்குகிறது blood plasama,வை இயக்குவதால் இரத்தத்தின் ஓட்டத்தையும் அதன் விரைவு செயல் பாட்டையும் இயக்குவதால் மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து மூளையை திறம்பட செயல்பட வைப்பதால் மூளையின் இயக்கமும் pitutary இயக்கமும் சீராக இருந்து நம்முடைய மனம் தெளிவான செயல்ப்பாட்டை செய்து எண்ணங்கள் தெளிவாகி அதன் செயல் திறம்பட உடலின் வழியாக செய்யப்படுகிறது. உடலின் செல்களின் இயக்கத்திற்கு மூலமாக இருப்பதால் சந்திரனை வைத்து அம்மனிதனின் மூலமான DNA வான அவனின் தாயின் உடைய பங்கை கூட கணிக்க முடியும்.ஆக இரத்தத்தின் ஓட்டமும்,அதனால் வீரியபடும் மூளையின் தன்மையும் இவை இரண்டும் செயல்படும் திரையான மனமும் சந்திரன்.
ஆன்மீக வழியில் சந்திரனுக்கு இயக்கம் என கொள்ளலாம் இருப்பு சூரியனும்,இயக்கம் சந்திரனும் ஆகும். இயக்கம் சீரிய வழியில் இருப்பின் இருப்பும் சுழற்சியில் வீரியபடும். சூரியன் கேந்திரம் என்றால் சந்திரன் திரிகூனம் ஆகும்.நம்முள் இருக்கிற இருப்புகளாகிய இரத்தம்,தசை,நரம்பு,எலும்பு ஆகியவற்றை இயக்குகிற இயக்க சக்தியாக சந்திரன் நம்முள் இயங்குகிறது.ஆனால் ரஜோ குணமாக இல்லாமல்,சாத்வீக குணத்தோடு இயங்குகிறது.நம் உடலின் நீர் தன்மையின் ஆதாரம் சந்திரன். சந்திரனுடைய சக்தியை நீர் இருக்கும் இடங்களில் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நேரங்களில் நன்றாக உணர முடியும்
சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை என்ற பாகுபாடு உள்ளது அல்லவா.சந்திரன் பூமியை சாய்ந்த பாதையில் கீழ்முகமாக இறங்குகின்ற சுற்றுப்பாதை தேய்பிறை என்றும்,மேல்முகமாக ஏறுகிறபோது வளர்பிறை. மேலிருந்து கீழாக வரும்போது ஒரு சக்தியையும் கீழிருந்து மேலே போகும்போது ஒருவித சக்தியையும் சந்திரன் பூமிக்கு வெளிபடுத்துகிறது. சிறு குழந்தைகள் சறுக்கு விளையாடுகிறபோது படி ஏறுகிறபோது முழு சக்தியையும் சறுக்கும்போது சக்தி குறைந்தும் பயன்படுத்துவது போலத்தான். வளர்பிறையில் பிறந்தவர்கள் சந்திரனின் சக்தி ஓட்டம் அதிகமாகவும் தேய்பிறையில் பிறந்தவர்கள் சக்தி ஓட்டமும் குறைந்தவராகவும் இருப்பார்.மேலும் ராசி கட்டத்தில் மறைவிடங்களான 3,6,8,12, சந்திரனின் நீச வீடான விருச்சிகம், சர்ப்ப சேர்க்கை மேலும் பகை கிரக சேர்க்கை போன்றவைகளில் சந்திரனின் தொடர்பு இருப்பின் சந்திரனின் சக்தியான மனதில் ஒரு மாறுபட்ட தன்மையை ஏற்படுத்தி இருக்கும். கேந்திர திரிகோணத்திலோ சுப கிரக சேர்க்கையோ இருப்பின் மனதின் தன்மை வலிமையோடும் மற்றும் தெளிவு நிறைந்ததாகவும் இருக்கும்.
நான் முன்னரே கூறியுள்ளபடி மூளை(குரு),இரத்தம்(செவ்வாய்),தசை (ராகு),நரம்பு(சனி),எலும்பு(சூரியன்) இவைகளில் மன சேர்க்கை சேரும்போது உடல் எவ்வாறு செயல் படுகிறதோ அதை பொறுத்துத்தான் அந்த மனிதனின் செயல்பாடுகள் இருக்கும்.
சந்திரனின் முக்கிய பரிகார ஸ்தலமாக திருப்பதியை சொல்கிறார்கள்.நான் மேற்கூறிய இடங்களில் சந்திரன் ஜனனத்தில் கொண்டிருப்பவர்கள் இங்கு செல்கிற போது சந்திரனின் மாறுபட்ட சக்தி சம நிலைக்கு வரும்.அதனால்தான் நம் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறை திருப்பதி தரிசனம் மேற்கொண்டனர்.அதேபோல் நவ கிரக ஸ்தலங்களில் கும்பகோணம் திங்களூரில் சந்திரனின் சக்தியை நிலை நிறுத்தி வைத்து இருக்கின்றனர்.இந்த இடங்களில் சென்று ஒரு இரவு தங்கி வாருங்கள் மனதளவில் பெரிய மாற்றங்களை உணர்விர்கள் மனதும் உங்கள் வாழ்வும் வளம் பெரும். இன்னும் வரும்......
அஸ்ட்ரோ பாபு .

No comments:
Post a Comment