பாகம் 2
திரிகோணம்
திரிகோணம் என்பது பூமியின் சூரிய நீள் வட்ட பாதையில் அமைகிற சக்தியின் சுழி முனை. கேந்திரத்தை 90 டிகிரியாக பிரித்தது போல் இந்த சுழி முனையை கண்டு கொள்ள சூரிய பாதையை 3 ஆகா பிரித்து 120 டிகிரிக்கு ஒரு புள்ளி என்று கணக்கிட்டு ராசி மண்டலத்தில் சுற்றுகிற சக்தி ஓட்டத்தின் சுழி முனைகளை கண்டறிந்தார்கள்.சூரிய சுற்று பாதையில் 3 விதமான சக்தி ஓட்டம் இருப்பதையும் அது ஒரு சுழி முனைலிருந்து பிரிந்து 3 ஆகா செயல் படுகிறது எனபதையும் இன்றைய அறிவியல் வானவியலாளர்கள் கண்டு பிடித்து அதுக்கு ஆல்பா, டீட்டா,காமா என்று பெயரிட்டு இந்த கதிர வீசுகளை ஆராய்ந்து வருகிறார்கள் ஆனால் நம் முன்னோர்கள் அதற்க்கு அப்பொழுதே திரிகோணம் என்று ஜோதிடத்தின் மூலமாக கூறி உள்ளார்கள். இந்த மூன்று சக்திகளும் ஒன்றிக்கு ஒன்று மாறு பட்டாலும் மூலம் ஒன்றே..
இந்த சுழி முனைகள் சூரியனின் வட்ட பாதையில் 120 டிகிரியில் வேறு வேறாக பிரிந்து செயல் படு கின்றன.இதை ஜோதிடத்தில் சொல்லும் போது இந்த 120 டிகிரிக்குள் 9 கிரகங்கள் அவற்றின் நட்சத்திர சக்திகளும் அடங்கி விடும். உதாரணமாக கால புருஷ தத்துவப்படி மேஷத்தில் அச்வினியில் தொடங்கி கடகத்தில் ஆயல்யத்தில் 9 நட்சத்திரத்தில் 9 கிரகங்களின் சக்திகளும் அடங்கி விடும், அடுத்த சக்தி வெளிபாடு சிம்மத்தில் மகத்தில் தொடங்கி கேட்டையில் விருச்சகத்தில்
அடங்கும். அடுத்து மூலத்தில் தொடங்கி ரேவதியில் முடியும். இதுதான்
சக்தி ஓட்டத்தின் சக்திகள் மாறுபடும் இடங்கள். இது ஆரம்பிக்கிற புள்ளிகளை கணக்கில் கொண்டு அதன் வீரியத்தை கணக்கிட முடியும் ஜோதிடத்தில் அதுதான் திரிகோணம் . திரி என்பது 3 ஆகும் கோணம் என்பது ஒரு பொருளின் மறு வெளிப்பாடு.இந்த திரே கோணம் ஜோதிடத்தில் நாம் (1), நம் புத்தி அல்லது அறிவு (5), அதன் பலன்கள்(9) அறிவியலில் நாம்,நம் விதையான ..., விதை உருவான மூலமும் பலனும் என கொள்ளலாம்.இதையே நம் சித்தர்கள் பஞ்சாட்சர தத்துவ படி நெருப்பு, நிலம்,காற்று,நீர், ஆகாயம் என பிரித்து இந்த சுழி முனையின் வீரியத்தை கண்டு கொண்டார்கள் ஒரு தத்துவத்தில் ஆரம்பிக்கிற சுழி முனை மீண்டும் அதே தத்துவத்தில் தன்னை வேறு விதமாக காட்டுகிற தத்துவம்தான் திரிகோணம் . கேந்திரம் என்பது சக்தி ஓட்டத்தின் திசை திருப்பங்கள் என்றால் திரிகோணம் என்பது அந்த திசை சக்தியின் முடுக்கு விசை என்பதாம். ஒரு நீள் வட்டம்,வட்டத்துக்குள் சதுரம், சதரதுக்குள் முக்கோணம் இதுதானய்யா பிரபஞ்ச பிரமாண்டம். இன்னும் வரும்... அஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment