வணக்கம் நண்பர்களே, என் அடுத்த பதிஉவ்
லக்னமும் ராசியும்
சூரியனை மையமாக கொண்டு இருக்கிற நம் பூமி உள்பட இருக்கிற சூரிய
குடும்பத்தின் நீள் வட்ட பாதையை டிகிரில் பிரித்தால் மொத்த டிகிரி 360 ( 4
பிரிவுகள் ஒரு பிரிவு 90 டிகிரி ) 90 டிகிரியை இன்னும் துல்லியமாக
கணிக்க அதை மூன்று 30 டிகிரியாக பிரிக்க மொத்தம் 12 பிரிவுகள் வரும்.
இதுதான் 12 ராசி மண்டலம் ஒரு ஒரு பிரிவும் 30 டிகிரி ஒவ்வொரு ராசிக்கும்
30 டிகிரி 12 x 30 = 360 டிகிரி.
இந்த 12 ராசி மண்டலத்திற்குள் இருக்கும் நட்சத்திரங்களை அடையாளமாக
வைத்துதான் அன்றைய வனவியாளர்கள் ஆராய்சியாளர்கள் கிரகங்கள் நகருதலை
கண்டறிந்தனர் அடையாளத்திற்கு பெயரும் இட்டனர்.ஒரு ராசில் (30 டிகிரி) 3
நட்சத்திரம் ஒரு ஒரு நட்சதிர்க்கும் மேல்.கீழ்,இடம் ,வலம் என 4 பாதை
என்பதைதான் 4 பாதம் என ஜோதிடத்தில் கூறுகின்றனர்
நம் முன்னோர்கள் (வானவியாலார்கள்) கண்டுபிடித்தது மொத்தம் 7 கிரகங்கள் 2
நிழல கிரகங்கள் (ராகு, கேது ஜோதிடத்தில் மிக சக்தி வாய்ந்த கிரகங்கள்
இவற்றை பற்றி பின்னர் கூறுகிறேன் ) மொத்தம் 9 கிரகங்கள் ஒவ்வவு ரு கிரக
பாதையில் இருக்கிற பெரிய மூன்று நட்சத்திரம் அவற்றின் நேர்கொட்ட்டு பிரிவு 4
( பாதங்கள்) 9x3x4=108 பாதங்கள் என பிரித்தனர் கணக்குகாக
அடுத்து பூமி சூரியனை சூற்றி வர 24 மணி நேரம் (12 ராசி மண்டலங்கலயும் (360
டிகிரி) சுற்றி வர) 24/12 = 2 மணி நேரம். இந்த 2 மணி நேரத்தில் சூரிய
மண்டலத்தில் பூமி நிற்கிற ராசி மண்டலம் தானாய்யா லக்னமாக ஜோதிடத்தில் கூறு
கின்றனர். ஒரு குழந்தை பிறக்கும் போது பூமி எந்த ராசி மண்டலத்தில்
இருக்கிறதோ அந்த ராசி தான் ஜனன லக்னம்.
சூர்யா குடும்பத்தில் சந்திரனை தவிர மற்ற கோள்களுக்கு ஒரு வட்ட பாதை உண்டு.
ஆனால் சந்திரன் பூமிய சுற்றி வருகிற ஒரு கிரகம்,சந்திரன் பூமியை சுற்றி
கொண்டே ஒரு ராசி மண்டலத்தை கடக்க 60 மணி நேரம் (2 1/2 நாட்கள் ) ஆகும்
மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனையும் கிழக்கத்திய நாடுகளில் சந்திரனை
மையமாக கொண்டு ஜனன ராசியை கணக்கு எடுக்கிறார்கள்
ஜோதிடத்தில் சந்திரன் நிற்கிற ராசி மண்டலம் ஜனன ராசி என்றும் சந்திரனை
வைத்து நடப்பு பலன்களும் லக்னத்தை வைத்து அப்பிறப்பின் நிரந்தர பலன்களையும்
கண்டறிகிறார்கள் ஜோதிடத்தில்
இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு .
No comments:
Post a Comment