புதன் கிரகம்
நண்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரை நம்முள் இருக்கிற நுண்ணறிவு திறனை பற்றியது. ஆம் புதன் நம்முள் இருக்கிற நுண்ணறிவு திறனாகும். புதன் சூரியனின் சார்பு கோள் எனலாம்.சூரிய குடும்பத்தில் மிக சிறிய கோள் ஆகும். சூரியனை அடுத்து இருக்கிற வட்ட பாதையில் சுற்றி வருகிற கோள். புதன் சூரியனை சுற்றி வர 88 நாட்கள் ஆகும். புதன் சூரியனிலிருந்து 28.3 டிகிரியில் உள்ளது இதில் பொட்டாசியம் 31.7%, சோடியம் 24.9% உள்ளன. மேலும் ஹைட்ரஜென் இரும்பு தாதுக்களும் உள்ளன. சூரியனுடைய வட்ட பாதையில் 30 டிகிரிகுள்ளேதான் சுற்றி வரும். ஆதலால் ஜோதிட கட்டத்தில் சூரியனுக்கு அடுத்த அல்லது சூரியனோடு சேர்ந்து தான் இருக்கும் .
ஜோதிடத்தில் கிரகங்களின் வரிசை கிரமத்தில் உள்ளவாறு கிரகங்களை பற்றி எழுதாமல் முதலில் ராகு,,கேது, புதன் என்று எழுதுவதை பற்றி ஜோதிடம் அறிந்த நண்பர்களுக்கு வினா எழலாம். என் நோக்கமே எந்த கிரகங்களினால் பாதிப்பு அதிகம் என்று கூறுகிறார்களோ அந்த கிரகங்களை பற்றிய அறிவியல் உண்மைகளை எழுதுவதே.
HYPOTHALAMUS இன் அங்கமான PITUITARY செயல்பாடுதான் நம் நுண்ணறிவை தீர்மானம் செய்கிறது. இது மூளைக்கு அருகில் ஒரு சிறு பட்டாணி போல் இருக்கும்.இதன் செயல்பாட்டை தான் புதன் தீர்மானம் செய்கிறது. ஞானம்(கேது) அறிவு(குரு) இவைகளின் மேம்படுத்திய ஒரு விஷயம் தான் நுண்ணறிவு. பகுத்து அறிதல்,சூழ்நிலைக்கு சாதகமாக செயல்படல் ,அல்லது பேசுதல்.வளைந்து கொடுத்து காரியம் சாதித்தல்,பொறுமையாய் காத்து இருத்தல், ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் புரிதல், மொழித்திறன், ஞாபக திறன், அதை தேவை படுகிற இடத்தில சரியாக பயன் படுத்தல், கூர்மையான தெளிவான, புரிந்து கொள்ளல் இவைகளைத்தான் PITUITARY செய்கிறது. நம் உடலில் இருக்கிற புதனின் சக்தியை பொறுத்தே மேற்கூறிய திறன்களின் மாற்றம் இருக்கும்.
ஜோதிடத்தில் புதனின் ஆட்சில் இருக்கிற மிதுனம், கன்னி ராசிகாரர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பது புதனின் தன்மையால்தான்அதிலும் கன்னி ராசியில் புதன் உச்சம், நரம்புகளின் ELECTRICAL CO-ORDINATION தூண்டகூடிய பொட்டாசியம் , சோடியம் இவர்களுக்கு உடலில் அதிக சதவீதத்தில் இருக்கும். மிக திறமையான பேச்ச்சும் சூட்சுமமான செயலிலும் கன்னி ராசி காரர்கள் வல்லவர்கள்,அதேபோல் நீசம் ஆகிற மீன ராசிகாரர்கள் கறாராக இருப்பதற்கும் கண்டிப்பாக இருப்பதற்கும் புதனின் எதிர் மறைதன்மைதான் காரணம்.
ஒரு உதாரணத்துக்கு மது அருந்திய உடன் இரத்தத்தில் கலந்து நரம்புகளின் வழியே மூளைக்கு சென்று செரிபலத்தை தூண்டி அது தன செய்யல பாட்டை அதிக படுத்தி PITUITARY நிலை தன்மையை மாற்றுவதால்தான் போதையில் உள்ளவர்கள் இயற்க்கை தன்மையை இழந்து தாருமாறாக நடந்து கொள்கிறார்கள்.
மேற்கூறிய திறன்கள் எல்லாம் இக்காலத்தில் பொருளீட்டு கொள்கையில் பொருத்தி பார்ப்பின் தரகு,AGENCY,PRO மற்றும் தொடர்பாலார்க்கு பொருந்தியதாக இருக்கும் . அல்லது இத்தொழில் இருப்பவர்களுக்கு எல்லாம் புதன் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்று நல்ல ஆதிபத்தியம் பெற்றோ இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
புதன் கெட்டரிந்தால் மூடனாக அறிவீ ளியாக அல்லது அறிவு ஊன முற்றவனாக, எல்லாம் அறிந்தவராக பேசுதல், தர்க்க வாதம் செய்பவர்களாக, தன்னை பறை சாற்றி கொள்பவர்ககளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
புதனின் கதிர்வீச்சு கும்பகோணம் திருவெண்காட்டில் தீர்மானித்து இருகிறார்கள். நம்முன்னோர்கள். பாதிப்பு உள்ளவர்கள் அங்கு சென்று கோவிலில் ஒரு நாள் தங்கி வந்தால் பாதிப்பில் சிறிது மாற்றம் ஏற்படும்.
இன்னும் வரும்.......... அன்புடன் அஸ்ட்ரோ பாபு